"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Today at 11:25 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஸ்டாலின் கைதாகி விடுதலை: திமுகவினர் சாலை மறியல்

Go down

ஸ்டாலின் கைதாகி விடுதலை: திமுகவினர் சாலை மறியல்

Post by அ.இராமநாதன் on Sun Apr 01, 2018 3:46 pm

சென்னை: 
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 
சென்னையில் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர்
 ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது 
செய்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு அவர்களை 
விடுதலை செய்தனர். 


போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை
 கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
 இந்த கூட்டம் முடிந்த பின்னர், ஸ்டாலின் மற்றும் கூட்டணி 
கட்சி தலைவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 
போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான திமுகவினர் 
கலந்து கொண்டனர்.

தொடரும்

போராட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: 

தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 
எதிராக கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
ஏப்.,5ல் ரயில் மற்றும் பஸ்களை மறித்து போராட்டம் நடத்துவோம். 

எங்களை கைது செய்தாலும் சிறையில் அடைக்கமாட்டார்கள். 
நம்மை அடைக்க சிறையில் இடமில்லை. மாலையில் விடுதலை 
செய்தாலும், மீண்டும் நாளை போராட்டம் நடத்துவோம். 

போராட்டம் எங்கு நடக்கும். எப்போது நடக்கும் என கூற 
மாட்டோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும். 
போலீசார் வந்து கைது செய்கிறோம் எனக்கூறும் வரை யாரும 
இங்கிருந்து யாரும் நகர வேண்டாம் என்றார். தொடர்ந்து, 
அவர்களுடன் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடத்திய ஸ்டாலின், 
திருநாவுகரசர், திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது 
செய்து அழைத்து சென்றனர். 

இதனை கண்டித்து சென்னையில் பல இடங்களில் திமுகவினர் 
சாலை மறியலில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு 
கைதானவர்களை போலீசார் விடுதலை செய்தனர்
-
------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27976
Points : 61488
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum