"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Go down

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Post by அ.இராமநாதன் on Mon Apr 02, 2018 8:45 am

[You must be registered and logged in to see this image.]


புதுடெல்லி
: ‘ரஷ்யாவிடம் இருந்து ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் 
தாங்கி கப்பலுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியதற்கான 
காரணத்தை தேசிய பாதுகாப்பு நலன் கருதி வெளியிட முடியாது’ 
என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா பயன்படுத்தி வந்த ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ என்ற 
விமானம் தாங்கி கப்பல் 30 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட 
பிறகு, கடந்த 1996ல் ஓய்வு அளிக்கப்பட்டது. 

இந்த கப்பலை வாங்குவதற்காக 2004ம் ஆண்டு ரஷ்யாவுடன் 
இந்தியா ஒப்பந்தம் செய்தது. அப்போது, அதற்கு ரூ.5 ஆயிரம் 
கோடி விலை நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால், 2010ல் இதன் விலையை ரஷ்யா ரூ.14,480 கோடியாக 
உயர்த்தியது. இதை ஏற்றுக் கொண்ட இந்தியா, அந்த பணத்தை 
செலுத்தி அதிநவீனமாக புதுப்பிக்கப்பட்ட கப்பலை 
வாங்கியது. 

இப்போது, ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற பெயரில் 
இக்கப்பல் அதிநவீன வதிகளுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இவ்வளவு விலை கொடுத்து கப்பலை 
வாங்கியதற்கான காரணத்தை கேட்டு, சமூக ஆர்வலர்
 சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 
கடந்தாண்டு கேட்டு விண்ணப்பித்தார். 

இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்ட 
தகவல்களை வழங்கும்படி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 
உத்தரவிட்டது. ஆனால், அந்த தகவல்கள் ரகசியமானது என்றும், 
அதை வெளியிட முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் 
பதில் அளித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் அகர்வால் 
வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் 
செய்துள்ள பதில் மனுவில், ‘கப்பல் புதுப்பிக்கப்பட்ட போது 
அதில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் 
பற்றிய ரகசியத்தை வெளியிடக் கூடாது என ரஷ்யா நிபந்தனை 
விதித்துள்ளது. 

இது தொடர்பாக இருநாட்டு அரசுக்கும் இடையே ஒப்பந்தமும்
 செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வரும் 5ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி
வைத்துள்ளது. அன்றைய தினம் நேரில் ஆஜராகும்படி 
அகர்வாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
-------------------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27283
Points : 59775
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum