"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Yesterday at 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Yesterday at 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Yesterday at 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Yesterday at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ கண்காட்சி: 12-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

Go down

பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ கண்காட்சி: 12-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

Post by அ.இராமநாதன் on Thu Apr 05, 2018 9:36 am

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள 
பாதுகாப்பு துறையின் பிரம்மாண்டமான டெபெக்ஸ்போ 
- 2018 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் 
தேதி தொடங்கி வைக்கிறார். 

இக்கண்காட்சியைப் பார்வையிட 14-ம் தேதி பொதுமக்கள் 
அனுமதிக் கப்படுகின்றனர்.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறை செயலாளர் (பாதுகாப்பு தளவாட 
உற்பத்தி) டாக்டர் அஜய் குமார், கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா 
ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்வதேச அளவில் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சியான 
டெபெக்ஸ்போ - 2018 வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 
காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 
திருவிடந்தை என்ற இடத்தில் நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி கண்காட்சியை முறைப்படி
 திறந்து வைக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 
உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

இதில், 671 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் 
பங்கேற்கின்றன. இதில், இந்திய நிறுவனங்கள் 517-ம், 154 வெளி
நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மேலும், அமெரிக்கா, 
இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 47 நாடுகளைச் 
சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இக்கண்காட்சியை முன்னிட்டு இந்திய விமானப் படை, 
கப்பல்படை மற்றும் ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் நடை
பெறுகின்றன. அத்துடன், இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல்களும்
 பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
 14-ம் தேதி இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட 
அனுமதிக்கப்படுவர்.

இதற்காக, [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தில்
 பதிவு செய்து அனுமதி பேட்ஜ் ஜைப் பெற வேண்டும். பொதுமக்கள் 
வந்து செல்வதற்கு வசதியாக பிராட்வே, அடையாறு, தாம்பரம்
 மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் 
பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
-------------------------------------
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27998
Points : 61552
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum