"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Today at 5:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 5:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 5:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 4:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 4:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 4:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 4:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 4:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 3:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:56 am

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 am

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 6:01 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 3:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 2:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 2:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 2:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:09 pm

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:00 pm

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:36 am

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:35 am

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:33 am

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு

Go down

ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு

Post by அ.இராமநாதன் on Sat Apr 07, 2018 2:40 pm

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் இன்றுமுதல் 
மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடை
பெறுகிறது. 

இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ 
அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் 
டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு 
முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.


[You must be registered and logged in to see this image.]

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு 
தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை 
இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சஸ் 
மோதுகின்றன. 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 
மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன்
 ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார். பாலிவுட் நடிகர் 
வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.


[You must be registered and logged in to see this image.]

இந்த போட்டியில் வெற்றி  பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய்
 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடிக்கும் 
அணிக்கு 12.5 கோடி ரூபாயும், 3-வது மற்றும் 4-வது இடம் 
பிடிக்கும் அணிகளுக்கு தலா 8.75 கோடி ரூபாயும் பரிசுத் 
தொகையாக வழங்கப்பட இருக்கிறது. 
----
மாலைமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27981
Points : 61501
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum