"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Today at 5:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Today at 5:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 5:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 5:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 4:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 4:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 4:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 4:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 4:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 3:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:56 am

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 am

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 6:01 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 3:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 2:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 2:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 2:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:09 pm

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:00 pm

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:36 am

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:35 am

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:33 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்

Go down

குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்

Post by அ.இராமநாதன் on Sun Apr 15, 2018 8:14 am

ஆமதாபாத்:

குஜராத் மாநில அரசில் வகுப்பு 1 மற்றும் 2 நிலையில் இருக்கும் 
அதிகாரிகள் தங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான சொத்து விவரத்தை 
கடந்த 10-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு 
கெடு விதித்து இருந்தது. 

அதன்படி மொத்தமுள்ள சுமார் 12 ஆயிரம் அதிகாரிகளில் சுமார்
 3 ஆயிரம் பேர் இன்னும் மேற்படி கணக்கை தாக்கல் செய்யவில்லை.

எனவே இந்த அதிகாரிகளுக்கான இந்த மாத (ஏப்ரல்) சம்பளம்
 நிறுத்தி வைக்கப்படும் என மாநில தலைமை செயலாளர் 
ஜே.என்.சிங் நேற்று கூறினார். சொத்து கணக்கை தாக்கல் செய்யாத 
அதிகாரிகளுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு மாநில
 நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் எழுதி இருப்பதாகவும் 
அவர் தெரிவித்தார்.

இதுவரை மேற்படி கணக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகள் 
அடுத்த வாரத்துக்குள் தாக்கல் செய்வார்கள் என நம்புவதாக கூறிய 
அவர், அவ்வாறு தாக்கல் செய்வோருக்கு சம்பளம் கொடுப்பது 
குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். 
-
-----------------------------
மாலைமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27982
Points : 61504
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum