"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Today at 10:59 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Today at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Today at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Today at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Today at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Today at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்

Go down

ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 11:52 am

[You must be registered and logged in to see this image.]



பிக் பாஸ் போஸ்டர் | கோப்புப் படம்


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 
டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் 
இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த
 நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல 
போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், 
ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, 
ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், 
கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, 
ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 
19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 
செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் 
போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 
நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். 

‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களின் எ
ண்ணிக்கை பெருகியது. அதேசமயம், ஜூலி, காயத்ரி ரகுராம், 
ஷக்தி ஆகியோர் மீது எதிர்மறையான எண்ணம் தோன்றவும் 
இந்த நிகழ்ச்சி காரணமாக அமைந்தது.

இப்படி கிட்டத்தட்ட 100 நாட்கள் தமிழர்களை ஆர்வத்துடன் 
பார்க்கவைத்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் 
எப்போது தொடங்கும் என அனைவரும் ஆர்வத்துடன்
 காத்திருந்தனர். 

அதுமட்டுமல்ல, அதுவரை ட்விட்டரில் மட்டுமே அரசியல் பேசி
வந்த கமல்ஹாசன், வெளிப்படையாக அரசியல் பேசிய முதல்
 மேடையும் இதுதான்.

இன்றைக்கு அவர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் 
தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். எனவே, 
இரண்டாவது சீஸனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் 
என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது.

 ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியைத் 
தொகுத்து வழங்கிய சூர்யா, அரவிந்த் சாமி பெயர்கள் கூட 
இதில் அடிபட்டன.

இவை எல்லாவற்றுக்கும் இப்போது விடை கிடைத்திருக்கிறது. 
இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் 
போகிறார். நமக்குக் கிடைத்த தகவல்படி, ‘பிக் பாஸ்’ 
நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமோல் நிறுவனம், 
5 வருடங்களுக்கு கமல்ஹாசனுடனும், விஜய் டிவியுடனும் 
ஒப்பந்தம் போட்டுள்ளது.

 ஆனால், அரசியல் நகர்வைப் பொறுத்து அடுத்தடுத்து 
சீஸன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? என்ற 
கேள்விக்கு இப்போது விடை கிடையாது.

ஆனால், இரண்டாவது சீஸனை கமல்ஹாசன்தான் தொகுத்து 
வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த 
முறையும் சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 
ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் வீடு செட் போடப்
பட்டு வருகிறது. தற்போது அங்கு வைத்துதான் கமலைக் 
கொண்டு புரமோஷன் வீடியோ படம்பிடித்து வருகின்றனர். 

ஜூன் 3 ஆம் தேதி இந்த புரமோ வீடியோ வெளியாகும் என்று
 எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஜூன் 17 ஆம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக 
இருக்கிறது என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. 
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
-
-------------------------------------தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28057
Points : 61699
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum