"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணைய சேவை மையங்களில் குடும்ப அட்டைக்கும் தனி ஏற்பாடு

Go down

இணைய சேவை மையங்களில் குடும்ப அட்டைக்கும் தனி ஏற்பாடு

Post by அ.இராமநாதன் on Mon May 07, 2018 10:16 am

இணைய சேவை மையங்களில் புதிதாக ஆதார் எண்ணை 
எடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனி அமைப்பைப் போன்று, 
குடும்ப அட்டைக்கும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவடையும் என
 அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 தமிழகத்தில் வருமானச் சான்று, வாரிசுச் சான்று, இறப்புச் 
சான்று என பலவகையான வருவாய்த் துறையின் 
சான்றிதழ்களும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 
அளிக்கப்படும் சான்றிதழ்களும் தமிழக அரசின் இணைய 
சேவை மையங்கள் வழியாகவே வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த இணைய சேவை மையங்களை அரசு கேபிள் 
தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறது.

 தமிழக அரசுத் துறையின் சேவைகளை வழங்க ஒட்டு
மொத்தமாக ஒருசர்வர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், 
மத்திய அரசின் மக்கள் தொகை பதிவு ஆணையத்தின் ஆதார் 
எண் வழங்கும் பணியையும் அரசு இணைய சேவை மையம்
 மேற்கொண்டு வருகிறது. 

இப்பணியை மக்கள் தொகை பதிவு ஆணையமே செய்து 
வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இந்தப்
 பணியை அரசு இணைய சேவை மையமே செய்து வருகிறது.

 அரசு இணைய சேவை மையங்களுக்கு ஆதார் எடுக்கச் 
செல்லும் போது, அதற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள 
கணினி முன்பு அமர வேண்டும். கைவிரல் ரேகை பதிவு, கண் 
கருவிழி படலம் போன்றவை பதிவு செய்யப்படும். இதற்கென 
பிரத்யேகக் கருவிகள் அரசு இணைய சேவை மையங்களுக்கு 
அளிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆதார் வழங்கும் பணிகளில் 
இதுவரை எந்தத் தொய்வும் ஏற்படாமல் தொடர்ந்து நடை
பெற்று வருகிறது. 

அதேசமயம், ஆதாரில் திருத்தங்கள் செய்யும் பணிகள், 
பொதுவான பணிகளை மேற்கொள்ளக் கூடிய கணினியிலேயே 
செய்யப்பட்டு வருகிறது.

 உணவுத் துறைக்கென பிரத்யேக ஏற்பாடு: ஆதார் போன்று 
தமிழகத்தில் உணவுத் துறையின் குடும்ப அட்டையும் 
முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய குடும்ப அட்டையை 
பிளாஸ்டிக் அட்டையில் அச்சிட்டு வழங்கும் பணியை அரசு 
இணைய சேவை மையம் மேற்கொண்டு வருகிறது. 

இந்தப் பணி, பொதுவான சேவைகளை அளிக்கும் கணினி 
வழியாகவே இதுவரை செய்து வந்தது.

 இதனால், கணினி வேகம் குறைவு, பிற பொதுவான 
பணிகளுடன் இதனை மேற்கொள்வதால் ஏற்படும் குழப்பம் 
போன்றவற்றைத் தவிர்க்க அரசு கேபிள் தொலைக்காட்சி 
நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

உணவுத் துறையின் குடும்ப அட்டைகளுக்கென பிரத்யேக 
ஏற்பாடுகளைச் செய்ய உள்ளது. அதன்படி, குடும்ப அட்டைக்காக
 பிரத்யேக தனி கணினி, அதிவேக இணைய வசதி 
போன்றவற்றை உருவாக்கி வருகிறது.

 இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணி மேற்கொள்ளப்பட்டு 
முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் 
அவை முடிவு செய்யப்படும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் 
தெரிவித்தன. 

உணவுத் துறையின் குடும்ப அட்டைக்கென தனி வசதியை 
ஏற்படுத்தும் போது, பிளாஸ்டிக் அட்டைகளைப் பிழையின்றி 
வழங்கவும், பிழையாக உள்ள அட்டைகளில் சரியான முறையில் 
திருத்தங்களைச் செய்யவும் வழி ஏற்படும் என உணவுத் துறை 
வட்டாரங்கள் தெரிவித்தன.

-
-----------------------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28003
Points : 61565
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இணைய சேவை மையங்களில் குடும்ப அட்டைக்கும் தனி ஏற்பாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 09, 2018 2:36 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum