"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தாஜ் மஹாலில் பாசி எப்படி படிகிறது? நீதிபதியின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்த தொல்லியல்துறை |

Go down

தாஜ் மஹாலில் பாசி எப்படி படிகிறது? நீதிபதியின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்த தொல்லியல்துறை |

Post by அ.இராமநாதன் on Wed May 09, 2018 10:35 pm

[You must be registered and logged in to see this image.]


புது தில்லி:
 முகலாயர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும்
 தாஜ் மஹாலை பாதுகாப்பதில் தொல்லியல் துறை கவனம் 
செலுத்தாததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது 
கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தாஜ் மஹாலை சுற்றிலும் இருக்கும் வனப்பகுதிகள் 
அழிக்கப்படுவதாலும், காற்று மாசுபடுதல் காரணமாகவும், 
அந்தக் கட்டடம் பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் 
ஆர்வலர் எம்.சி.மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் 
செய்திருந்தார். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் 
அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாஜ் மஹால் 
பழுப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறுவதற்கு, பூச்சி 
இனங்களும், பாசி படிவதுமே காரணம். யமுனை 
ஆற்றங்கரையோரம் தாஜ் மஹால் இருப்பதால் இந்த 
பிரச்னைகள் ஏற்படுவதாக தொல்லியல் துறை கூறியது.

இதைக் கேட்ட நீதிபதிகள், உயர்ந்து நிற்கும் தாஜ் மஹால் கட்டடத்தில் 
பாசி எப்படி படிகிறது என்று கேட்டனர். அதற்கு தொல்லியல் துறை
 தரப்பில், பாசிகள் பறந்து வந்து கட்டடத்தில் படிந்து விடுகின்றன 
என பதில் கூறப்பட்டது.

என்ன? பாசிகளால் பறக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க 
வரும் பயணிகள் அழுக்கான கால்களோடு வருவதால் தாஜ் மஹாலின் 
தரைப் பகுதி மிகவும் மோசமான மாசடைவதாகவும், விஐபிகளுக்கு 
மட்டுமே பிரத்யேகமான சாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. 

பொதுமக்கள் அனைவரும் அவர்களது சாக்ஸ்களையே பயன்படுத்தி 
வருகின்றனர் என்று கூறியது.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாஜ் மஹாலின் பாதுகாப்பு
 மற்றும் பராமரிப்பில் பிரச்னை இருக்கிறது என்பதை தொல்லியல்
 துறை ஏற்றுக் கொள்ளாததே முக்கியப் பிரச்னை. 

தொல்லியல் துறை தனது பணியை சரியாக செய்திருந்தால் இந்த 
பிரச்னையே எழுந்திருக்காது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 
தொல்லியல் துறை அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள் எங்களுக்கு 
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று கருத்துக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, தொல்லியல் துறையைத் தவிர்த்து தாஜ் மஹாலின் 
பாதுகாப்புக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பதை ஆராய 
வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிஸிட்டர் 
ஜெனரல், ஏ.என்.எஸ்.நட்கர்னி, தாஜ் மஹாலை பாதுகாக்க உள்
நாட்டில் இருந்தோ அல்லது வெளி நாடுகளில் இருந்தோ 
நிபுணர்களை பணியமர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த 
பரிந்துரையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்
பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது,
 மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல், 
ஏ.என்.எஸ்.நட்கர்னி ஆஜரானார். அப்போது, மனுதாரர் சார்பில் 
தாஜ் மஹாலின் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படங்கள் 
சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை பார்த்த பிறகு நீதிபதிகள் 
கூறியதாவது:

தாஜ் மஹால் முதலில் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கிறது. 
தற்போது அரக்கு நிறமாகவும், பச்சை நிறமாகவும் மாறி வருகிறது.

மத்திய அரசிடம் நிபுணர்கள் இருக்கிறார்களா எனத் 
தெரியவில்லை. ஒருவேளை, நிபுணர்கள் இருந்தாலும், அவர்களை 
அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது தாஜ் மஹாலைப்
பற்றி கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. 
தாஜ் மஹாலை அப்படியே விட்டுவிடலாம்(!) போல. 

உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ 
நிபுணர்களை பணியமர்த்தி, முதலில் பாதிப்புகளை ஆய்வு செய்ய 
அரசு நடவடிக்கை எடுக்கலாம். பின்னர் அதை சரி செய்யும்
 பணிகளை செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உலக பாரம்பரிய சின்னங்களை அடையாளப்படுத்தும்
 யுனெஸ்கோவின் பட்டியலில் தாஜ் மஹால் இருப்பது 
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28003
Points : 61565
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum