"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Today at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Today at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Today at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Today at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Today at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்

Go down

சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்

Post by அ.இராமநாதன் on Mon May 14, 2018 10:00 pm

புதுடில்லி : 
டில்லியில் துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் 
அமர்ந்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார்.

பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா 
பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டிருந்தது. 

இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க டில்லி துணை நிலை கவர்னர் 
அனில் பைஜால் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை கண்டித்தும் 
அவரது இல்லத்தை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்களுடன் 
பேரணியாக சென்றார்.

இந்நிலையில், துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில்
 அமர்ந்து, கெஜ்ரிவால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். 

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் மற்றும் 
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கெஜ்ரிவாலுடன் இணைந்து போராட்டம் 
நடத்தி வருகின்றனர்.
-
--------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27981
Points : 61501
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum