"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Yesterday at 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Yesterday at 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Yesterday at 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Yesterday at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்

Go down

நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்

Post by அ.இராமநாதன் on Thu May 17, 2018 8:29 pm

சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை 
குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும்
 ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

 இருவரும் வசை மாரி பொழிந்து கொண்டு இருக்கின்றனர். 
தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப்போகிறார் என சில 
நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக,
 'நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை
 மற்றும் செருப்பு வீசி, விரட்டி அடித்தனர். 

அங்கும் சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்ததாலேயே 
இதெல்லாம் நடந்தது. காங்கிரசிலும் அதே நிலையை மேற்
கொண்டிருக்கிறார். இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் 
ஏற்படும்.

 அவர் சினிமா நடிகை என்பதால், அரசியலில் நடிக்கத் 
தேவையில்லை' என, திருநாவுக்கரசர் சாடி இருந்தார்.

இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு போன் மூலம் 
அளித்த பேட்டி:

நான், தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான் வெளிப்
படையாக தெரிவித்தேன். அரசியலில், ஒளிவு மறைவு இல்லாமல் 
செயல்படும் சிலரில் நானும் ஒருத்தி. 

டில்லியில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து 
தான், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என 
தெரிவித்தேன். அது நடக்கப் போவதில்லை என்றால், தேசிய 
கட்சியின் மாநில தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் 
இருக்கும் ஒருவர், நாகரிகமாக பேசலாம். 

அதை விடுத்து, என்னை நடிகை என்பதால், தாறுமாறாக 
விமர்சிப்பது தவறு.

திருநாவுக்கரசர் ஒரு கட்சிமாறி:

அவரும், பல கட்சிகளுக்கும் சென்று வந்தவர் தான் என்பதை 
மறந்து விட்டு, நடக்காதவைகளையெல்லாம், இட்டுகட்டிப் 
பேசுகிறார். தி.மு.க.,வில் நடந்த சம்பவம் குறித்தெல்லாம், 
அவர் ஏன் இப்போது பேச வேண்டும். அவருடைய கடந்த 
காலங்களை பற்றி நான் பேசவில்லையே.

கட்சியின் நலன்:

எந்தக் கட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைமைக்கு 
விசுவாசமாகவும், கட்சி நலனுக்கு உகந்த வகையிலும், 
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

கடந்த காலங்களில் எந்தளவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். 
அதற்காக நான் பட்ட கஷ்டங்கள்; உழைப்பையெல்லாம் 
துச்சமாக மதித்து, விமர்சனம் செய்யும் தலைவருக்கு, சரிக்கு 
சமமாக லாவணி பாட விரும்பவில்லை. நான் சொன்ன 
கருத்துக்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் அல்ல. கட்சியின் 
நலனில் அலட்சியம் காட்டப்படுவது குறித்தும், செயல்பாடுகளில்
 இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தான் பேசினேன்.

மற்றபடி, அவரது விமர்சனங்கள் குறித்து, தலைவர்களிடம் 
எடுத்துச் செல்லப்படும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை 
அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவரது பேச்சுக்கு வரிக்கு வரி 
பதில் சொல்லி, சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. 
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
-
-----------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27998
Points : 61552
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum