"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உங்களுக்கு தெரியுமா?

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 3:56 pm

* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.


* பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.


* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.


* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.


* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.


* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை


* இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.


* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.


* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 3:57 pm

* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை
உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.


* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.


* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.


* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.


* ஆமைக்குப் பற்கள் கிடையாது.


* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.


* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.


* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.


* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.


* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by கவிக்காதலன் on Mon Jan 10, 2011 3:58 pm

அப்படியா???

பயனுள்ள தகவல்... நன்றி...!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 3:58 pm

* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.

* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.

* தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.

* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.

* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.

* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.

* இறகு இல்லாத பறவை கிவி.

* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.

*பிளாடிபஸ்
விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள்
நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல
ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.

* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.


* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.


* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.


* நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.


* ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by RAJABTHEEN on Mon Jan 10, 2011 3:59 pm

பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.

முதல்ல எனக்கு இதுக்கு மருந்து வேனும்


சிறந்த பதிவுகளை அள்ளிவழங்கும் என்னாருயிர் நண்பருக்கு அன்புபாராட்டுக்கள்

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 4:01 pm

RAJABDEEN wrote:பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.

முதல்ல எனக்கு இதுக்கு மருந்து வேனும்


சிறந்த பதிவுகளை அள்ளிவழங்கும் என்னாருயிர் நண்பருக்கு அன்புபாராட்டுக்கள்

கடியில் இருக்கும்


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by RAJABTHEEN on Mon Jan 10, 2011 4:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABDEEN wrote:பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.

முதல்ல எனக்கு இதுக்கு மருந்து வேனும்


சிறந்த பதிவுகளை அள்ளிவழங்கும் என்னாருயிர் நண்பருக்கு அன்புபாராட்டுக்கள்

கடியில் இருக்கும்


எந்த கடியில் நண்பா

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by arony on Mon Jan 10, 2011 8:05 pm

எங்களுக்குத் தெரியாது, நல்ல தகவல்கள்.

//நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.// எனக்கும் வியர்ப்பதில்லை, அப்போ நான் நாயா? ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by கவிக்காதலன் on Mon Jan 10, 2011 11:21 pm

arony wrote:எங்களுக்குத் தெரியாது, நல்ல தகவல்கள்.

//நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.// எனக்கும் வியர்ப்பதில்லை, அப்போ நான் நாயா? ஆழவிடுங்கப்பா நானில்

அப்பவே சொன்னேன், அந்த நாய்குட்டி கூட எல்லாம் சேராதிங்க சேராதிங்க’னு...

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: உங்களுக்கு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum