Latest topics
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் Today at 12:20 pm

» நீ எதை செய்தாலும் அது காதல்
by கே இனியவன் Today at 10:29 am

» பண்பாடு
by karumalaithamizhazhan Today at 10:24 am

» இணையத்தில் இன்பத்தமிழ்
by karumalaithamizhazhan Today at 10:23 am

» இனிய தீபாவளி வாழ்த்துகள்!
by கே இனியவன் Today at 9:47 am

» இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
by கே இனியவன் Today at 9:46 am

» இணைந்திருக்கும் உள்ளங்களுக்கு இனிய வணக்கம்
by கே இனியவன் Today at 9:42 am

» ஒரு மண்புழுவின் சரிதம் -( கவிதை ) - கரிகாலன்
by அ.இராமநாதன் Today at 9:11 am

» ஏன் பூனை வளர்க்கிறோம்? -( கவிதை) - மகுடேஸ்வரன்
by அ.இராமநாதன் Today at 9:08 am

» காதிருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல்
by அ.இராமநாதன் Today at 9:05 am

» ராமவாணம் ஒளிரும் கணம் - (கவிதை) - ஜான் சுந்தர்
by அ.இராமநாதன் Today at 8:59 am

» ஊரே சிரிக்குது...!
by அ.இராமநாதன் Today at 7:35 am

» நல்ல நண்பன் – கவியரசு கண்ணதாசன்
by அ.இராமநாதன் Today at 6:23 am

» பாவலர் கருமலைத்தமிழாழன் அறிமுகம்
by karumalaithamizhazhan Yesterday at 11:45 am

» கத்தி' திரைப்படம் தீபாவளியன்று வெளியாவதில் சிக்கல்?
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» தீபாவளி போனசாக 200 வீடு, 500 கார்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
by அ.இராமநாதன் Yesterday at 11:19 am

» எதுக்கும் ரெடி! - நடிகை கேத்ரின் தெரசா
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 10:48 am

» எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் சின்னம்: தமிழகத்தில் மழை நீடிக்கும் என தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 10:28 am

» மாயக்குகை - (கவிதை) - புதிய மாதவி
by அ.இராமநாதன் Yesterday at 10:25 am

» உயர்திணை - (கவிதை) - தங்கம் மூர்த்தி
by அ.இராமநாதன் Yesterday at 10:23 am

» ஒரு திராட்சையை உருட்டிக்கொண்டு - (கவிதை)- பழநிபாரதி
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» கே இனியவனின் சின்ன கிறுக்கல்
by கே இனியவன் Yesterday at 10:06 am

» மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்
by karumalaithamizhazhan Yesterday at 5:03 am

» 18 மணி நேரங்கள் பாடல்களை விசிலில் இசை சாதனை
by அ.இராமநாதன் Mon Oct 20, 2014 8:02 pm

» கடவுளின் தூதுவர்கள் குழந்தைகள் - (பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Mon Oct 20, 2014 7:47 pm

» காலம் இன்னும் இருக்கிறது! நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Oct 20, 2014 6:15 pm

» வாழ்க்கை ஓர் அதிசயம் ! நூல் ஆசிரியர் : அமுதா பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Oct 20, 2014 6:14 pm

» இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Oct 20, 2014 6:14 pm

» கல்லெழுத்து ! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Oct 20, 2014 6:13 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கே இனியவன் Mon Oct 20, 2014 4:54 pm

» சரணாகதி என்ற அடைக்கலம் - ரமண மகரிஷி
by அ.இராமநாதன் Mon Oct 20, 2014 11:20 am

» இரண்டை அறு - தத்துவஞானி வேதாத்ரி மகரிஷி
by அ.இராமநாதன் Mon Oct 20, 2014 11:18 am

» பாத்திரம் தேய்க்கும் பேதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:49 am

» தலைகீழான தமிழன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:48 am

» . கிண்ணம் போல பூ பூக்கும். ...விடுகதைகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:47 am

» பதுங்கு குழியிலிருந்து பணிப்பெண் வீட்டிற்கு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:47 am

» வருத்தப்படாத பெண்கள் சங்கம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:46 am

» செல்போன்ல போட்டோ எடுத்த மனைவியை ஏன் சந்தேகப்படுறே...?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:46 am

» கோபம் வரும்போது மட்டும் கண்ணாடி போட்டுக்குவார்...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:45 am

» இந்த வார சினிமா துளிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:45 am

» முன்னணி நடிகைகளின் சம்பள பட்டியல்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:45 am

» பறக்கிறதொரு சிட்டு...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:44 am

» மழை கவிதைகள் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:44 am

» தினந்தோறும் தீபாவளி!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:44 am

» உலகில், வறுமை கோட்டிற்கு கீழ் 120 கோடி பேர்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:44 am

» விளையாட்டுத்துறையின் 'தாய்மொழி கோபம்': வரிக்கு வரி எழுத்துப் பிழை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:44 am

» ஈழப்பேச்சு தமிழில் கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:43 am

» ஜப்பான் சில தகவல்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:43 am

» தினமும் தீபாவளி - சிறுவர் பாடல்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:42 am

» எட்டுக்கால் பூச்சிக்கு கால் இரண்டு...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:42 am

» சிந்தனை சிகிச்சை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:42 am

» பொதுச்சின்னம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:42 am

» எங்கே போயிற்று எங்கள் கிராமம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:42 am

» நாலும் இரண்டும் ........!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:41 am

» ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:41 am

» திலகபாமா கவிதைகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:41 am

» பி.ச.குப்புசாமி கவிதைகள்:
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 10:41 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

View previous topic View next topic Go down

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by mdkhan on Wed Jan 12, 2011 1:17 am




http://tamilcomputertips.blogspot.com/




போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?












முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.



உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட Animated GIF என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.



உடனே இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு குறிப்பிட்டதுபோல் Desktop செலெக்ட் செய்து நீங்கள் அனிமேசன் செய்யப்போகும் போட்டோக்கள் உள்ள போல்டரை (நம்பர் 1) செலெக்ட் செய்துகொள்ளுங்கள். உடனே உங்கள் போல்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கீழே நம்பர் 2 குறிப்பிட்டதுபோல் வந்துவிடும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் உங்கள் மவுஸ் மூலம் செலெக்ட் செய்துகொண்டு நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் தூக்கி போடுங்கள்.



நீங்கள் மவுஸ் மூலம் தூக்கிப்போட்டவுடன் கீழே காண்பதுபோல் நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் போட்டோக்கள் அனைத்தும் வந்துவிடும். பிறகு நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் அனிமேசன் எந்த வடிவத்தில் உருவாக வேண்டும் என்பதை காட்டும். நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் சேர்த்துள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மாறும் அனிமேசன் வேகத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த போட்டோக்கள் அனைத்தும் 10 செகெண்டுக்கு ஒரு முறை மாறும் வகையில் டைம் செட்டப் செய்யப்பட்டுள்ளது.



உங்கள் போட்டோக்கள் அனிமேசனில் மாறும் வேகத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேண்டும் என்றால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் 10 செகெண்டுக்கு பதிலாக 5 அல்லது 15 அல்லது 20 செகெண்ட் என எத்தனை செகெண்ட் தேவையோ அதனை டைப் செய்து நம்பர் 3 ஐ கிளிக் செய்து OK செய்துகொள்ளுங்கள்.





நீங்கள் இணைத்த போட்டோக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சிறிய அளவில் அனிமேசன் சிலேடு உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.



பிறகு இங்கு குறிப்பிட நம்பர் 1 என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவை Width X Height டைப் செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளுங்கள்.




உங்கள் அனிமேசன் சிலேடுக்கு வேறு விதமான அனிமேசன் வடிவங்கள் தேவைப்பட்டால் இங்கு கீழே குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து வேறு விதமான அனிமேசன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.




இறுதியாக இங்கு கீழே காணும் நம்பர் 1 என்ற இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 என்ற இடத்தில் உங்கள் அனிமேசன் சிலேடுக்கு பெயர் கொடுத்து நம்பர் 3 என்ற இடத்தை கிளிக் செய்து உங்கள் அனிமேசன் சிலேடை சேமித்துக்கொள்ளுங்கள்.



இப்பொழுது நீங்கள் போட்டோஸ்கேப் மூலம் உருவாக்கிய ஒரு அனிமேசன் தயாராகிவிட்டது.


முயற்ச்சி செய்து பாருங்கள்.... வெற்றி நிச்சயம்.....

நன்றி ! அன்புடன்: கான்


Last edited by mdkhan on Wed Jan 12, 2011 2:04 pm; edited 1 time in total

_________________
Photoshop

mdkhan
Admin
Admin

Posts: 121
Points: 168
Join date: 14/09/2010

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by கவிக்காதலன் on Wed Jan 12, 2011 1:22 am

நன்றி தோழரே.............................
நானும் முயற்சிக்கிறேன்......!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!

கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts: 12972
Points: 15406
Join date: 16/12/2010
Age: 15
Location: தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by RAJABTHEEN on Wed Jan 12, 2011 1:24 am

அன்பு நண்பனின் ஒவ்வொரு பதிவுகளும் 100வீதம் பயனளிக்க கூடியதாகவே உள்ளது.இத்தனை நாளாக நான் தேடி இருந்த பாடத்தை இப்போது என்னுயிர் நண்பன் தந்திப்பதைப்பார்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அன்புபாராட்டுக்கள்தோழரே.

_________________




RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 92
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 12, 2011 7:59 am

அன்பு நண்பரே, இப்படி அனிமேஷன் மிகவும் எளிதாக செய்யலாம் என்று இப்போ தான் தெரிந்தது... அதிலும் அதை கற்று கொடுத்த விடயம் எனக்கு ரொம் புரியும் படியாக இருந்தது... ஒவ்வொரு படியையும் மிகவும் அருமையா விளக்கியிருக்கீங்க..

உண்மையிலையே இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக அமைந்தது.. இதை நான் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்கவும் முடியல கற்று கொள்ளவும் முடியல...

இதை எமக்கு கற்று கொடுத்த அன்பு நண்பர் கான் உங்களுக்கு என் நன்றி.. தொடர்ந்து இன்னும் நிறைய விடயங்களை கணனியில் கற்று தாருங்கள்.. நாங்களும் உங்கள் மாணவர்களே..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 56291
Points: 69031
Join date: 15/10/2009
Age: 31
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by கவி கவிதா on Wed Jan 12, 2011 1:46 pm

பின்னோட்டம் இட மாட்டேன். என்ன சொல்லி பின்னூட்டம் போடுவது???. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பயனுள்ள தாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதோ?. நிறைய நிறைய சொல்லிக் கொடுங்க நண்பரே.

கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts: 1150
Points: 1344
Join date: 18/12/2010
Location: india

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by jeba on Wed Jan 12, 2011 1:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு நண்பரே, இப்படி அனிமேஷன் மிகவும் எளிதாக செய்யலாம் என்று இப்போ தான் தெரிந்தது... அதிலும் அதை கற்று கொடுத்த விடயம் எனக்கு ரொம் புரியும் படியாக இருந்தது... ஒவ்வொரு படியையும் மிகவும் அருமையா விளக்கியிருக்கீங்க..

உண்மையிலையே இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக அமைந்தது.. இதை நான் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்கவும் முடியல கற்று கொள்ளவும் முடியல...

இதை எமக்கு கற்று கொடுத்த அன்பு நண்பர் கான் உங்களுக்கு என் நன்றி.. தொடர்ந்து இன்னும் நிறைய விடயங்களை கணனியில் கற்று தாருங்கள்.. நாங்களும் உங்கள் மாணவர்களே..

jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts: 1740
Points: 2012
Join date: 15/10/2009
Age: 27

Back to top Go down

நன்றிக் குரல்

Post by kowsy2010 on Wed Jan 12, 2011 2:05 pm

kowsy2010

அன்பு சகோதரா!
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மனம் உவந்து பாடம் நடத்தும் உங்கள் பணிக்கு மிக்க மிக்க நன்றி . நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பின் இது பற்றி எழுதுகிறேன். I love you

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts: 233
Points: 405
Join date: 29/12/2010

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by mdkhan on Sun Jan 16, 2011 6:08 pm

உங்கள் பிளாக்கருக்கு தேவையான HTML கோடிங்......



















உங்கள் பிளாக்கரில் எழுத்துக்களை ஓட விடுவது எப்படி ?

How to create Scrolling text


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


இங்கு html பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டதை உங்கள் மவுசால் செலெக்ட் செய்துகொண்டு Ctrl+C காப்பி செய்து உங்கள் Gadjet HTML/Java Script ல் Ctrl+V பேஸ்ட் செய்யுங்கள்





உங்கள் எழுத்துக்களை ஹைலைட் செய்வதற்க்கு...

உங்கள் அனைவருக்கும் நன்றி !





உங்கள் தள முகவரியின் மேல் கிளிக் செய்த உடன் உங்கள் தளம் திறந்துகொள்ள செய்வதர்க்கு...

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்






உங்கள் தளத்தின் பேனரை மற்றவர் தளத்தில் இனைக்க கொடுக்கும் லிங்க் கோடிங்...











உங்கள் தளத்தில் போட்டோ மற்றும் அனிமேசன் சிலேடுகளை இனைக்க பயன்படும் கோடிங்...


















நீங்கள் ஒரு இமேஜை உங்கள் பிளாக்கரில் இனைக்கவேண்டுமென்றால் முதலில் அந்த இமேஜைhttp://imageshack.us/
என்ற தளத்தில் Upload செய்துகொள்ளவேண்டும். அப்லோடு செய்தவுடன் அது கொடுக்கும் Direct Link ஐ காப்பி செய்து இங்கு scr=" என்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து " என்ற குறியீடு முடியும் இடம் வரை கொடுக்கவேண்டும்.
















இறுதியாக உங்கள் போட்டோ இதுபோல் தெரியும்

















உங்கள் எழுத்துக்கள் மற்றும் போட்டோக்களின் இடையே இடைவெளி உருவாக்க லைன் பிரேக் கோடிங்...










என கொடுக்கலாம்.....





நன்றி ! அன்புடன்: கான்

_________________
Photoshop

mdkhan
Admin
Admin

Posts: 121
Points: 168
Join date: 14/09/2010

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by கவிக்காதலன் on Sun Jan 16, 2011 10:09 pm

தகவலுக்கு நன்றி தோழரே... தொடரட்டும் உங்கள் சேவை...!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!

கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts: 12972
Points: 15406
Join date: 16/12/2010
Age: 15
Location: தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 17, 2011 9:13 am

மிகவும் தேவையான பயனுள்ள பகிர்வு தோழரே

நமது உறவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் ...

தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்த்துக்க் காத்திருக்கிறோம்...

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 56291
Points: 69031
Join date: 15/10/2009
Age: 31
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by RAJABTHEEN on Mon Jan 17, 2011 1:40 pm

உலகலாவிய ரீதியில் கணனிந்தேகங்கள் மற்றும் போட்டோசாப்படாங்கள் என நிறையபேரின் தாகம் தீர்த்துவரும் என்னாயிர் நண்பனின் இந்தப்பதிவும் எனக்கு மிக மிக அவசியமானதொரு பதிவாக நான் எடுத்துக்கொள்கின்றேன்.உங்களது அளப்பதியசேவைக்கு பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லாது அவ்வளவு சிறப்பாக தந்துவருகின்றார் தாங்களுக்கு என் ஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் நண்பா.வாழ்க என்றும் நலமுடன் தொடருங்கள் உங்கள் சேவையை.....

_________________




RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 92
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்

Post by kowsy2010 on Mon Jan 17, 2011 1:50 pm

கான் கற்றுத்தரும் பாடங்கள் காண்பவர்க்கு மகிழ்ச்சி
கண்களுக்குக் குளிர்ச்சி
கற்பனைக்கு எழுச்சி - மொத்தத்தில்
உலகுக்கு நெகிழ்ச்சி

தொடருங்கள் ....கணணி உலகம் அழகு பெறட்டும்
நன்றி நன்றி

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts: 233
Points: 405
Join date: 29/12/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum