"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெட்ரோல் குரங்கு!
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» ஹெல்ப் கேட்ட கிளி!
by அ.இராமநாதன் Yesterday at 6:19 pm

» வெட்டிங் தூக்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Yesterday at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Thu Nov 23, 2017 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 23, 2017 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

View previous topic View next topic Go down

ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

Post by கவிக்காதலன் on Thu Jan 13, 2011 11:05 pm

[You must be registered and logged in to see this image.]

கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதைப்பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ரொம்ப ஓபனா அவர் பேசியது: நடிகையானது என் சிறு வயது கனவு. இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்பப் பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை. கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என் அழகின் ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாகத் தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை.


kl

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

Post by கலைநிலா on Thu Jan 13, 2011 11:32 pm

கலையின் வாரிசு வரட்டும் வளரட்டும் .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

Post by உதுமான் மைதீன் on Thu Jan 13, 2011 11:37 pm

மேலும் ஒரு அழகு படம் பார்வைக்கு

[You must be registered and logged in to see this image.]
avatar
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

Re: ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

Post by கவிக்காதலன் on Thu Jan 13, 2011 11:45 pm

உதுமான் மைதீன் wrote:மேலும் ஒரு அழகு படம் பார்வைக்கு

[You must be registered and logged in to see this image.]

நன்றி... அழகோ அழகு... [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை ஸ்ருதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum