"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!

Go down

தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!

Post by உதுமான் மைதீன் on Thu Jan 13, 2011 11:45 pm

தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல் பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது. இன்று TV இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.ஒரு காலகட்டத்தில் சற்று வசதியான வீட்டில் அக்கம் பக்கமென ஒரு கும்பலே சினிமா, நாடகம் என்று பார்க்க கூடியிருப்பார்கள். சிறுவர்களும் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகள், மிருகங்களின் சாகசங்கள், கிரிக்கெட் என்று அவற்றினைப் பார்த்து ரசிக்க அடம்பிடித்து பக்கத்து வீடுகளுக்குச் சென்று ஆஜராகி விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல் பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது. இன்று TV இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.ஒரு காலகட்டத்தில் சற்று வசதியான வீட்டில் அக்கம் பக்கமென ஒரு கும்பலே சினிமா, நாடகம் என்று பார்க்க கூடியிருப்பார்கள். சிறுவர்களும் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகள், மிருகங்களின் சாகசங்கள்,கிரிக்கெட் என்று அவற்றினைப் பார்த்து ரசிக்க அடம்பிடித்து பக்கத்து வீடுகளுக்குச் சென்று ஆஜராகி விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.வசதியான, நடுத்தர, வறிய குடும்பங்கள் என்று அனைவரினதும் வீடுகளில் TV முக்கிய முக்கிய இடத்தில் அதிகாரம் செலுத்துகிறது. அதிலும் சிறுவர்கள் கைகளில் ரிமோட் கொன்ட்ரோல் தஞ்சமடைந்து விட்டால் பிடுங்குவதே கஷ்டம். இதனால் பெரியவர்கள் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத பட்சத்தில் இரண்டு அடியும் போட்டு விடுவார்கள்.

எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் நல்லது, கெட்டதென இரண்டு பக்கங்கள் உள்ளன. ஆனால், சிறுவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களின் உலகமே ஒரு தனியான, வித்தியாசமான டைப்தான். அதிலும் TV முன்னால் அமர்ந்து விட்டாலோ வெறும் கார்ட்டூன் என்று சொல்வதற்கில்லை. சினிமா, அரைகுறையான பாட்டுக் கூத்து, விரசமான விளம்பரங்கள் என்று எல்லாக் கருமங்களையுமே பார்த்துத் தொலைக்கிறார்கள்.இன்றையத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான விஷயங்கள் முகம் சுழிக்க வைப்பதாகவே உள்ளன.குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய சமாச்சாரங்கள் குறைவு. மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தாண்டி விரசம் தலை விரித்தாடுகிறது. வளரும் பிள்ளைகளும் ஒழுக்க நெறிகளைத் தாண்டி ஹொலிவூட், பொலிவூட் என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் சிந்தனையோட்டம், மனப்பாதிப்பு, உடல், உளவியல் ரீதியான தாக்கங்கள் மற்றும் பாலியல் ரீதியான நோக்கங்களை ரீவியில் வருவது போன்று யதார்த்தத்தில் நடக்க முயன்று விபரீதத்தில் போய் விடுவதுமுண்டு. இவற்றுக்கு உதாரணமாக அண்மைக் காலங்களில் இடம்பெற்ற சில துர்ப்பாக்கிய சம்பவங்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும். (ஸ்பைடர்மேன், சுப்பர் மேன்) இப்படிப் பல விடயங்கள் அவர்களைச் சுற்றி வட்டமிடுகின்றன.வெறுமனே ரீவிதானே பார்க்கிறார்களென்று அஜாக்கிரதையாக இருக்கவும் கூடாது. இவர்களுக்குத்தான் என்ன புரியப் போகிறதென முட்டாள்தனமாக எண்ணி விடவும் கூடாது.

வேலைப்பளு, டென்ஷன் காரணமாக TV யைப் போட்டுக் கொடுத்துவிட்டு அல்லது TV யைப் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நிம்மதி என்று நினைத்தால் அது பெரும் தவறு. அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பார்க்கிறார்கள், என்ன வீடியோ கெசெட் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாதளவுக்கு பெற்றவர்களும் மற்றவர்களும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள்.பிள்ளைகளின் எண்ண ஓட்டங்கள் செயற்பாடுகள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பனவற்றை பெரும்பாலும் பெற்றோர்களாலேயே புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதுமுண்டு.தகவல், தொழில்நுட்ப சாதனங்களை விடச் சிறுவர்களின் மூளை மிக விவேகமான கருவியாக இயங்குவதனைக் காணக் கூடியதாகவுள்ளது.TV யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போன்றனவற்றைப் விடாப்பிடியாகப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்கான பாடசாலை ஹோம் வேர்க் அல்லது பரீட்சையில் கோட்டை விடுவது அல்லது தரப்படுத்தல் வரிசையில் பின்நோக்கிச் செல்வது போன்ற பின்னடைவுகள் ஏற்படுகின்றன.கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளை எடுத்துக் கொண்டாலும் பார்க்க வேண்டும் விளையாட வேண்டும்தான். ஆனால், அதனையே தொடர்ந்தும் பார்க்கவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. கல்வியில் கவனம் சிதறி முழுக்க, முழுக்க விளையாட்டின் பக்கமே கவனம் ஈர்க்கப்பட்டுவிடும். இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோரே ஏற்க வேண்டும்.ஏனெனில், இரக்கம்,செல்லம் இவையே பிள்ளைகளின் பெரிய ஆயுதங்கள். அல்லது கட்டுப்பாட்டை மீறி நடந்து பெற்றோர்களை எரிச்சலடையச் செய்யும் அளவுக்கும் நடக்கும் சிறார்கள்.TV யில் வரும் பாட்டு, கூத்து, சினிமா, சாகசக் காட்சிகள் போன்ற பல விஷயங்களை கூர்ந்து கவனித்து விட்டு அதனை அப்படியே பின்பற்றிச் செய்து காட்டும் சிறுவர்களும் உள்ளனர். அவற்றின் விளைவுகளை அறியாமல் ஊக்கப்படுத்தும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.பார்பி பொம்மைகளை வைத்துக் கொண்டு உறங்கும் பிள்ளைகளும் உண்டு. TV யில் வரும் விடயங்கள் போன்றே நடை, உடை பாவனைகளும் இருக்க வேண்டுமென்று கனவுலகில் சஞ்சாரிக்கும் பிள்ளைகளும் உள்ளனர். இது அவர்கள் தவறல்ல. சிறகு முளைக்கும் காலம், பறக்கத் துடிக்கும் வயது இந்த நிலையில், நல்ல விஷயங்களைத் தெரிவு செய்து எடுத்துரைத்து ஊக்கம் கொடுத்து உறுதுணையாகப் பெற்றோர்களே இருக்க வேண்டும்.


சிரிக்கவும் சிந்திக்கவும் அறிவுக்கு நல்ல வேலை கொடுக்கவும் நல்ல கார்டூன்களையும் அறிவு, ஆராய்ச்சி, விஞ்ஞானம், பூகோளவியல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க வைப்பதில் தவறில்லை. இவைகள் கல்வி, பொது அறிவு போன்ற இன்னும் பல நல்ல விடங்களை நல்ல சிந்தனையுடன் சீர்தூக்கிப் பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.avatar
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

Re: தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்!

Post by கவிக்காதலன் on Thu Jan 13, 2011 11:48 pm

உண்மைதான்... தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்டார்கள் இன்றைய சிறுவர்கள்

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum