"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Today at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Today at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Today at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Today at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Today at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Today at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Today at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Today at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Today at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Yesterday at 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Yesterday at 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்

View previous topic View next topic Go down

காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்

Post by கவிக்காதலன் on Sat Jan 15, 2011 3:44 am

[You must be registered and logged in to see this image.]

இயக்குநர் செல்வராகவன், லண்டனில் படித்த ஒரு மாணவியை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் திருமணம் சென்னையில், ஜூன் மாதம் நடக்கிறது. இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன், செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை' படத்தில், கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். தனுஷ்-சோனியா அகர்வால் நடித்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். தொடர்ந்து 'புதுப்பேட்டை,' '7ஜி ரெயின்போ காலனி,' 'ஆடவால்லு மாட்டலகு அர்த்தாலே வேறுலே' (தெலுங்கு), 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களை இயக்கி, தமிழ்-தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநராக பிரபலம் ஆனார். இவரும், நடிகை சோனியா அகர்வாலும் நீண்டகால காதலர்களாக இருந்தார்கள். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் இருவரும் பிரிந்து விட்டார்கள். பின்னர் இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கும், லண்டனில் படித்த ஒரு மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. அந்த மாணவியின் பெயர், கீதாஞ்சலி. லண்டனில், 'சினிமா படத் தயாரிப்பு' பற்றிய படிப்பில் பட்டம் பெற்றவர். செல்வராகவனும், கீதாஞ்சலியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் சென்னையில், வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. முன்னதாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். கீதாஞ்சலியை திருமணம் செய்துகொள்வது பற்றி செல்வராகவன் கூறியது:- 'கீதாஞ்சலி என் வாழ்க்கையில் தேவதையாக வந்து இருக்கிறார். அவர், சினிமாவை சேர்ந்த பெண் அல்ல. ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகி. கெட்ட நேரம் நடந்துக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையில் வசந்தமாக கீதாஞ்சலி வந்தார். கெட்ட நேரத்தில் இருந்து என்னை வெளியே இழுத்து வந்து விட்டார். என் வாழ்க்கையை அவர்தான் சீர்படுத்தினார். என்னை நல்லவனாக அவர்தான் மாற்றினார். உண்மையான காதலையும், அதன் மகத்துவத்தையும் இப்போதுதான் நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருக்கிறோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும்." இவ்வாறு செல்வராகவன் கூறினார்.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்

Post by arony on Sat Jan 15, 2011 3:46 am

கடவுளே சோனியாவைப் பிரிந்துவிட்டாரா? எனக்கு இப்பத்தான் தெரியுது.

இதுக்குமேல ஒன்றும் சொல்றதுக்கில்ல.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்

Post by கவிக்காதலன் on Sat Jan 15, 2011 3:49 am

arony wrote:கடவுளே சோனியாவைப் பிரிந்துவிட்டாரா? எனக்கு இப்பத்தான் தெரியுது.

இதுக்குமேல ஒன்றும் சொல்றதுக்கில்ல.

பிரிந்து ஒரு வருடம் இருக்குமென்று நினைக்கிறேன்... :scratch: :scratch:

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: காதலியை கைபிடிக்கிறார் செல்வராகவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum