"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிழக்கில் களையிழந்து போயுள்ள பொங்கல் பண்டிகை

Go down

கிழக்கில் களையிழந்து போயுள்ள பொங்கல் பண்டிகை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jan 15, 2011 10:04 am

இலங்கையில் வெள்ள த்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களின் பொங்கல் பண்டிகையும் களை யிழந்து போயுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வியாழனன்று மழை ஓய்நிதிருந்தது என்றாலும், வெள்ளியன்று மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் தொடர்ந்தும் அல்லலுற்றுள்ளனர்.

இருப்பினும் அநேகமான இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், ஒரு வார காலத்தின் பின்பு ஒரு சில பிரதேசங்களில தரை வழிப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.

மட்டக்களப்பு நகரில் மககள் நடமாட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது.

தமது நாளாந்தப் பாவனைப் பொருட்களையும், தைப் பொங்கலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதற்காகவே வெளியிடங்களில் இருந்து மக்கள் நகருக்குள் வந்திருந்தனர்.

தரை வழிப் போக்குவரத்து தொடர்ந்து துண்டிக்கப்ப்ட்டுள்ள விவசாயப் பிரதேசமான படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து வள்ளங்கள் மூலம் பெண்கள் உட்பட அப்பிரதேச மக்களும் மட்டக்களப்பு நகருக்கு வந்திருந்தார்கள்.

ஆனால் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் நொந்துபோயுள்ளனர்.

வழமையாக பரபரப்பாக நடக்கும் பொங்கல் வியாபாரம் இம்முறை இல்லை.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டர் அமைப்புகளிடமிருந்து போதியளவு உதவிகள் கிடைக்கவில்லை என பாதிப்பிற்குள்ளான பலரும் கூறுகின்றார்கள்.

சுனாமியின் போதும் யுத்த அனர்த்தத்தின் போதும் இம்மாகாணத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் பல அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கிழக்கில் களையிழந்து போயுள்ள பொங்கல் பண்டிகை

Post by நிலாமதி on Mon Jan 17, 2011 1:01 am

அவர்களுக்கு பொங்கல் வேண்டாம் இன்றைய நிலையில் நல்லகுடி தண்ணீர் கிடைத்தாலே போதும் ........மேலும்மேலும் ஏன் இறைவா? தமிழனுக்கு இந்த சோதனை என்று எண்ணத்தோன்றுகிறது ....
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: கிழக்கில் களையிழந்து போயுள்ள பொங்கல் பண்டிகை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 17, 2011 9:37 am

nilaamathy wrote:அவர்களுக்கு பொங்கல் வேண்டாம் இன்றைய நிலையில் நல்லகுடி தண்ணீர் கிடைத்தாலே போதும் ........மேலும்மேலும் ஏன் இறைவா? தமிழனுக்கு இந்த சோதனை என்று எண்ணத்தோன்றுகிறது ....

உண்மைத்தான் எனக்கும் அப்படித் தான் எண்ணத் தோன்றுகிறது...

இறைவா சோதனையிலிருந்து விடுதலை தாருங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கிழக்கில் களையிழந்து போயுள்ள பொங்கல் பண்டிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum