"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் கேள்விக்கு என்ன பதில்?

Go down

என் கேள்விக்கு என்ன பதில்?

Post by kowsy2010 on Mon Jan 17, 2011 7:57 pm

என் கேள்விக்கு என்ன பதில்

தமிழகத் தாத்தா!

உங்களை நம்பினேன். இன்று கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில். இரட்டைக் கலாச்சாரம் மத்தியில் தமிழச்சியாய் ஜேர்மனி மண்ணில் வாழுகின்ற ஒரு சின்னவள் யான். சிரந்தாழ்த்தி சில கேள்விகள் உங்கள் காதுகளுக்குச் சிந்துகிறேன். மனங்கொள்ள முறையாய் விடை நீங்கள் தர வேண்டும். என் தாய் என்னைத் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கின்றாள் என்று தான் நினைக்கின்றேன். உங்கள் ஆதரவாளர்களின் தொலைக்காட்சி என்று சொல்லப்படுகின்ற கலைஞர் தொலைக்காட்சியே முதல்முதல் என் வீடு தேடி வந்த ஒலிஒளிக் காட்சி. தமிழர் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் கற்க இந்த ஊடகமும் ஒரு கல்விக்கூடமாக அமையும். என்று என் தந்தையும் இணைந்தே இணைப்பைத் தந்தார். தமிழ் மழை கொட்டும் உங்கள் வசனநடையில் மகிழ்ந்தவர்கள் அல்லவா என் பெற்றோர். உங்கள் பொக்கை வாயிலிருந்து புறப்பட்டு வந்த தமிழ் கண்டு புளகாங்கிதம் கொள்வோம். இன்று உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் தமிழகம் இருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ் கலாசாரம் கண்டு மனம் மிக வருந்துகிறோம்.
தாத்தா! கோடையென்ன, மாரியென்ன போர்த்திக்கட்டிய உடையில் நான் வெளிவருவேன். கேட்டால், தமிழர் கலாசாரம் என்று ஆடையில் அடக்கம் போதித்தாள் என்தாய். அந்நிய ஆடவர் கைபடும்போது அருவருப்பு உணர்ச்சி தோன்ற வேண்டும். என்று கற்பு மொழி ஊட்டினாள் என் அன்னை. இத்துடனே உங்கள் தொலைக்காட்சி போட்டார் என் தந்தை. ஏங்கி விட்டோம். விநாயகசதுஷ்டி என்றால் தலைமுழுகித் தெய்வதரிசனம் காண ஆலயம் செல்வது வழக்கம். அந்தக் காட்சிகள் காணலாம் இந்திய மண்ணிலே. இந்த ஆலய வழிபாட்டின் மகிமைதனை மனங்கனியக் காணென்று தொலைக்காட்சி முன் இருத்தினர் என் இனிய பெற்றோர். ஆனால் நடிகநடிகையர் ஆடைகளுடன் அங்கங்கள் எல்லாம் அங்கிங்கெல்லாம் தென்படப் பேட்டி என்ற பெயரில் போட்டுவந்த ஆடைகளைக் கண்டபோது எனக்குள் தோன்றிய கேள்வி அம்மா எனக்கு இங்கே சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா? தமிழ் கலாச்சாரத்தில் ஊறிய தனித்துவமான நாடு இந்தியா என்று என் அம்மா சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா?
அரசியல்வாதியாய் யான் உங்கள் தோற்றத்தைக் காணவில்லை. செந்தமிழ்க் காவலராய் சிந்தையில் உங்களைக் கொண்டுள்ளேன். உங்கள் முன்னே கால்நீட்டி கால்நீட்டிக் காட்சி பொம்மைகளாய் துண்டுகட்டி மேடைகளில் தொங்கி ஆடும் மங்கையர்களைக் கறுப்புக் கண்ணாடியூடாக நீங்கள் கண்டு கொண்டிருப்பதைப் பார்த்த போது, உங்களைப் பற்றி அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் பொய்யா என்று சந்தேகிக்கின்றேன்.
மக்கள் உள்ளங்களில் நல்ல விடயங்களைப் பதிக்கும் நல்ல மாயப் பொருள் சினிமா என்பார்களே. அந்நிய நாட்டில் தமிழர் கலாச்சாரத்துடன் தமது வாரிசுகளை வளர்க்கத் துடிக்கும் என் பெற்றோர் போன்றோர்களின் எண்ணங்களில் மண்ணைத் தூவும் கைமருந்தாக அல்லவா இவ்வாறான தொலைக்காட்சிகள் இருக்கிறன. நாம் நாமாக வாழவேண்டும் தாத்தா. அந்நியமோகம் நமக்கு வேண்டாம் தாத்தா. இந்த மண்ணில் அந்நிய கலாச்சாரத்தின் அருவருப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் எம் போன்ற வளர் தலைமறைகளுக்கு நல்ல மனப்பதிவுகள் கிடைக்காதா?
அருவருப்பான காட்சிகளைக் குடும்பமாய் கண்டுகழிக்க வழி செய்த தாத்தாவே! கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா? கேட்பேன், கேட்பேன் திரும்பத் திரும்பக் கேட்பேன். இத்தனை விடயங்கள் தவிர இன்னும் பல என் நெஞ்சில் இன்னல்கள் செய்கின்றன. மீண்டும் உங்கள் பதில் கண்டு தொடரும்.


இவள்
தமிழ்மகள்

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Re: என் கேள்விக்கு என்ன பதில்?

Post by கவிக்காதலன் on Mon Jan 17, 2011 10:10 pm

நீங்கள் கேள்விப்பட்ட தமிழ் கலாச்சாரம், இன்று கொஞ்சம் நஞ்சம் தான் இருக்கிரது அங்காங்கே...! அதுவும் சீக்கிரமே காணாமல் போய்விடும்...! இதற்கு காரணம் கலைஞர் தொலைக்காட்சி மட்டுமல்ல...! ஒட்டுமொத்த தொலைக்காட்ச்சிகளும், பல சினிமாக்களும் தான்...!

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum