"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அறிவு வளர அயோடின் வேணும்

Go down

அறிவு வளர அயோடின் வேணும்

Post by பட்டாம்பூச்சி on Fri Jan 21, 2011 2:04 pm

தடுப்பு மருந்துகள் மூலம் தொற்றுநோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தேவையான சத்துக்களை நம் உணவில் உரிய அளவில் சேர்த்துக்கொள்ளாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று அயோடின் சத்து. அயோடின் சத்தை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

தைராய்டுசுரப்பி

நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. குழந்தை குள்ளமாக இருப்பதோடு அறிவுத் திறனும் குறைந்துவிடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை, மந்தமான போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் "க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

அயோடின் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச் சொல்லப்படும் விஷயம். ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இன்னும் பலர் உணரவில்லை. அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இருக்காது. பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: அறிவு வளர அயோடின் வேணும்

Post by பட்டாம்பூச்சி on Fri Jan 21, 2011 2:04 pm

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின் தேவைப்படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால் போதுமானது. ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் அயோடின் உப்பு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. உப்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி வகிக்கிறது. ஆனால் அயோடின் உப்பைப் பயன்படுத்துவோர் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. எனவே அயோடின் உப்பைப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum