"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Yesterday at 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Yesterday at 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கார்த்திகாவால் கஷ்டப்பட்ட ஜீவா!

View previous topic View next topic Go down

கார்த்திகாவால் கஷ்டப்பட்ட ஜீவா!

Post by கவிக்காதலன் on Thu Jan 27, 2011 11:51 pm

[You must be registered and logged in to see this image.]

ஜீவாவுடன் ஜோடி போட்டிருக்கும் கார்த்திகா ராதாவின் மகள் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். நடிப்பில் அம்மாவையே மிஞ்சி விடுவார் என்று 'கோ' படக்குழுவினர் கார்த்திகா புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர். இயக்குநர் முதல் படத்தின் ஹீரோ ஜீவா வரை அனைவருமே கார்த்திகாவை பாராட்டியிருக்கிறார்கள். 'கோ' படத்தில் முதலில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்புதான். அந்த படத்தின் கதை விஷயத்தில் மூக்கை நுழைத்த சிம்புவை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சிம்பு வேண்டாம் என்று முடிவெடுத்த அடுத்த வினாடியே ஜீவாவுக்குதான் போன் அடித்தாராம். இனி என்ன நடந்தது என்பதை ஜீவா வாயாலேயே கேட்போம். ஆனந்த் சார் போன் செய்து உங்களை சந்திக்கணும்னு கேட்டார். நான் இரண்டு நாள் கழிச்சு வாங்களேன் என்றேன். இல்லையில்ல. உடனே மீட் பண்ணனும். 'கோ' படத்தில் நீங்க நடிக்கறது சம்பந்தமா என்றார். சரி நேர்ல வர்றேன்னு சொல்லிட்டு அவர் சொன்ன ஓட்டலுக்கு புறப்பட்டேன். இந்த படத்தில் வேற ஹீரோ நடிப்பதாக இருந்ததே, டபுள் ஹீரோ சப்ஜெக்டா இருக்குமோ? அப்படியிருந்தா என்ன சொல்லி தவிர்க்கலாம்னு யோசனை பண்ணிக்கிட்டேதான் போனேன். என்னிடம் முழு கதையையும் சொன்னார் கே.வி.ஆனந்த். எல்லாத்தையும் கேட்டுட்டு இந்த கேரக்டர்ல யார் சார் நடிக்கறாங்கன்னு கேட்டேன். நீங்கதான்னு சொன்னார். அப்புறம்தான் எனக்கு நம்பிக்கையே வந்திச்சு. வேணாம்ங்கிற மூட்ல போன நான், உங்க படத்தில நடிக்க யார்தான் வேணாம்பாங்க என்று பல்டி அடிச்சுட்டேன். அப்படிதான் இந்த படம் கிடைச்சது எனக்கு என்றார் ஏக சுவாரஸ்யத்துடன். கார்த்திகாவுக்கு அவங்க அம்மா ராதா ட்ரெய்னிங். வீட்ல ஹோம் வொர்க் பண்ணிட்டு வந்து நடிச்சாங்க. அவங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன் என்று ஜீவா சொன்னது வேடிக்கைக்காக அல்ல என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum