"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
by அ.இராமநாதன் Today at 12:38 pm

» நிருபரை தேசத் துரோகி என்று சாடும் எச்.ராஜா
by அ.இராமநாதன் Today at 12:37 pm

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!
by அ.இராமநாதன் Today at 12:22 pm

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by அ.இராமநாதன் Today at 11:58 am

» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by அ.இராமநாதன் Today at 11:56 am

» மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:33 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Yesterday at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Yesterday at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Yesterday at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

View previous topic View next topic Go down

இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 01, 2011 10:54 am

வாழ்க பல்லாண்டு
வாழ்க நலமுடன்,வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்து கூற
நம் நட்பு
உங்கள் கையில் பூங்கொத்தாய்......
[You must be registered and logged in to see this image.]

எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உன் முயற்சிகள் யாவும்.
எண்ணும் எழுதும் இரு கண்ணென
வரியாய் வைரமாய்
நேர் நோக்கி
சீர் தூக்கி
கூர் தீட்ட
என் நட்பே நீ வளர்க.
[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by பட்டாம்பூச்சி on Tue Feb 01, 2011 10:59 am

என் உயிர் தோழனே
என் இதயத்து நண்பனே
உன் பிறந்த நாளுக்கு
அருகில் இருந்து வாழ்த்து
சொல்ல இயலவில்லை என்றாலும்
இந்த பூமி பந்தின் எங்கோ ஒரு
மூலையில்
இன்று உன்னை மட்டுமே நினைத்து
நெகிழிந்து கொண்டு இருக்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பனே.
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 36
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by சங்கவி on Tue Feb 01, 2011 11:26 am

பல்லான்டு காலம் நோய் நொடி இன்றி வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
avatar
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 34
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by கவி கவிதா on Tue Feb 01, 2011 11:35 am

எத்தனையோ பொழுதுகள் கழிந்தது,
பல இரவும் மூழ்கிப் போனது,
முகத்தில் அறையும் காற்றாய்
நிமிடம் தோறும் வந்து மறைந்தது
எத்தனையோ முகங்கள்,

இந்தப் பிறந்த நாளில்

இன்று ஒரு நாள் மட்டும் உங்களுக்காகவே
இந்த சூரியனும்,
உங்களுக்காகவே வீசப் போகிறது காற்றும்,
அனுபவியுங்கள் இதயம் நிறைந்து.

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு மலர்
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by செய்தாலி on Tue Feb 01, 2011 12:29 pm

[You must be registered and logged in to see this image.]


அன்பின் தோழனுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எல்லாம் வல்லா இறைவன் உங்களுக்கு ரஹ்மத்தும் பரக்கத்தும் தந்து அருள் புரிவானாக ஆமீன் .
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 35
Location : Dubai,UAE

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by வ.வனிதா on Tue Feb 01, 2011 12:51 pm

வானும் மண்ணும்
கனலும் காற்றும்
இன்று உமக்காகவே விரியட்டும்!
வார்த்தைகளற்ற வாழ்த்தை
எப்படி கூறுவது என்று சிந்திக்கிறேன் !
எம் தோட்ட சகாக்களின் உணர்வுகள் கூடி
ஒருங்கமைந்து பெற்ற மகிழ்ச்சியை
ஒரு வாழ்த்தில் திணிக்க இயலவில்லை !
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !
இன்னும் பல புகழ்களை பெற்று மண்ணில்
வலம் வர இறைவனை பிராத்திக்கிறேன்!
குதுகலம் கொண்டாட்டம்
avatar
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 26
Location : சென்னை

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by சிசு on Tue Feb 01, 2011 2:23 pm

இன்று புதிதாய் பிறந்தோமென்றான் பாரதி.
எதுவுமே புதிதாய் பிறந்ததில்லை என்கிறான் பார்த்தசாரதி.

So What???, This is an opportunity to wish you... Sssssoooooooooo...

எப்போதும் இனிக்கட்டும் வாழ்வின் வழிகள்.
முப்போதும் சிரிக்கட்டும் உந்தன் விழிகள்.
இப்போது பிறந்த (நாள்) வாழ்த்துகள் ராஜப்டீன்....
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by அரசன் on Tue Feb 01, 2011 4:54 pm

[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள் தலைவா
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by நிலாமதி on Tue Feb 01, 2011 7:15 pm

அன்பும் கனிவும் உள்ள் சகோத்ரானுக்கு இறை அருளால் சக இன்பங்க்கலும் கிடைக்கட்டும் நோய் நொடியின்றி நூறாண்டுகாலம்வாழ்க [You must be registered and logged in to see this image.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 49
Location : canada

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by கவிக்காதலன் on Wed Feb 02, 2011 12:56 am

பல்லான்டு காலம் நோய் நொடி இன்றி வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 17
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: இன்று 36வது பிறந்த நாள் காணும் அண்ணன் ரெஜெப்டீனை வாழ்த்தலாம் வாங்க

Post by RAJABTHEEN on Wed Feb 02, 2011 1:39 am

வாழ்த்துச்சொன்ன என் அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம்கனிந்த நன்றிகளைத்தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.தாங்களின் வாழ்த்துப்போல் நான் இன்று அதிக சந்தோமாகவே இருந்தேன் மிக்க நன்றி உறவுகளே

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 94
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum