"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்

Go down

எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்

Post by sriramanandaguruji on Wed Feb 02, 2011 10:05 am

[You must be registered and logged in to see this link.]ரப்போகும் தேர்தலில் ஆளும் கட்சியின் நிலை எப்படி இருக்கும்?முதல்வரின் நடவடிக்கைகளை மேலோட்டமாக பார்க்கும் போது அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவே தெரிகிறதுஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்திருக்கிறோம்மருத்துவக் காப்புறுதி திட்டத்தில் பலர் பயனடைந்துள்ளனர்பலருக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டுள்ளனகான்கிரீட் வீடுகள் கட்டிக்கொள்ள வைத்திருக்கிறோம்எல்லாவற்றிர்க்கும் மேலாக அரசு ஊழியர்களுக்கு சம்மள உயர்வையும் பலவித சலுகைகளயும் வழங்கி இருக்கிறோம்இவையெல்லாம் போதாத பட்ச்சத்தில் கையில் ஏகப்பட்ட பணம் இருக்கிறதுகாங்கிரசாரிடம் நல்ல செல்வாக்கு உள்ளதுஅதை வைத்து தேர்தலில் அரசு இயந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியை எப்படியும் தக்கவைத்து காலத்தை ஓட்டி விடலாம் என்று கணக்குப் போட்டு சந்தோஷமாகவே தென்படுகிறார்

செல்வி. ஜெயலலிதா அவர்களின் நிலை எப்படி உள்ளது?
ஆளும் கட்சி போடுகின்ற அரிசி சமயலுக்கு உதவாத கோழித்தீவனம்

அரிசி என்னவோ ஒருரூபாய்தான்ஆனால் அதற்கு வைக்கும் குழம்புச் செலவு 100 ரூபாய்நிலம் கொடுப்போம் என்ற வாக்குறுதிப்படி நிலத்தை எத்தனைபேர் பெற்றார்கள்?உருப்படியாக யாருமில்லைமருத்துவக் காப்புறுதி திட்டத்தில் நடந்த குழருபடிகள் என்னவென்று அதை நம்பி அறுவைசிகிச்சை செய்து கொண்ட எல்லோருக்கும் தெரியும்கான்கிரீட் வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்காரர்களாக ஆனவர்கள் தான் தமிழ்நாட்டில் அதிகம்கலைஞர் அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்துமே விளம்பரப்படுத்தப் பட்ட அளவிற்கு பயன் தரவில்லைமக்களின் கேலிக்கும் கிண்டலுக்குமே ஆளாகியுள்ளதுகருணாநிதி குடும்பத்தார் அடிக்கும் விபரீத லூட்டிகள் மக்களை மட்டுமல்ல சொந்தக் கட்சிக்காரர்களேயே எரிச்சலடைய வைத்துள்ளதுஆயிரம் தான் பணம் விளையாடினாலும் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்ஆட்சி மாற்றத்தை எல்லோருமே எதிர்பார்க்கின்றனர்இந்த நிலை நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் அமையும்விஜயகாந்த்தும் கூட்டணிக்கு வந்து விட்டால் வெற்றிக்கனியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்ற நம்பிக்கையில் தைரியமாக இருக்கிறார்

இவர்களைப் பற்றி மக்களின் நிலை எப்படியுள்ளது?
ஓரளவு படித்த விஷயம் தெரிந்தவர்கள் கலைஞர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்

தி.மு.க.வின் ஆரம்பக்கால ஆட்சியில் கரை வேட்டிக்களை கண்டு காவல்
நிலையங்களே கதிகலங்கி கிடந்ததைப்போல காவல் நிலையங்களே கட்சி அலுவலகமாக
இன்று மாறிவிடதைப் பார்த்து மக்கள் கதிகலங்கி உள்ளார்கள்ஆள்கடத்தல் மணற்கடத்தல் நிலமோசடிகள் அமைச்சர்களும் அவர்களின்
அடிவருடிகளும் நடத்தும் அராஜகங்கள் இன்னும்பல சட்டவிரோத நடவடிக்கைகளை
கண்டும் கேட்டும் அறுவறுப்பு அடைந்துள்ளனர்எப்போதடா இந்த ஆட்சி ஓழியுமென்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்ஆனால் இப்படிபட்டவர்களில் எத்தனைபேர் ஓட்டுப்போட வெளியில் வருவார்கள்?தேர்தல் நடக்கும் நாளை விடுமுறை நாளாக எண்ணி வீட்டில் ஓய்வு எடுப்பவர்கள்தான் அதிகம்ஓட்டுப்போடப் போகும் பெறுவாரியான அடித்தட்டு மக்களின் மனநிலை கணிக்க முடியாத சுரங்கமாக இருக்கிறதுகலைஞர் கொடுத்த இலவச தொலைக்காட்சிப் பெட்டியில் இவர்கள் மெகா சீரியல்களை
மட்டுமல்ல அலைக்கற்றை ஊழலின் பிரம்மாண்டத்தையும் பார்த்து மலைத்துப்
போகிறார்கள்இப்படிப்பட்டவர்களை நிச்சயம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கருதுகிறார்கள்ஆனாலும் கருணாநிதி கொள்ளை அடித்தாலும் சில நலத்திட்டங்களையாவது செய்கிறார் அம்மா ஆட்சிக்கு வந்தால் இது கூட கிடைக்காதுஅழகிரி ஸ்டாலின் கனிமொழி தயாநிதி ராசாத்தியம்மாள் கும்பலைப்போல சசிகலா கும்பல் நாட்டையே மொட்டை அடித்து விடும்முன்னரும் அவர்களின் ஆட்டங்களை கண்டவர்கள் தானே நாம் என்று ஒரு சாராரும்கருணாநிதி ஜெயலலிதா என்ற பெயர்கள்தான் வித்தியாசப்படுமே தவிற மற்றபடி எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும்மக்கள் பணம் எப்போதும் போல் அரசியல்வாதிகளின் அகோரப்பசிக்கு இரையாகும்இந்த நிலையில் ஆட்சி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன?யார் அதிகமாக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஓட்டைப் போட்டு விட்டு
பழையபடி கஞ்சிக் குடிக்க வழியை பார்ப்போம் என்று இன்னொறு சாராரும்
நினைக்கிறார்கள்

இந்தத் தேர்தல் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


கலைஞரின் ஆட்சி மாறி ஜெயலலிதாவின் ஆட்சி வந்தால் தமிழ்நாடே சொர்க்கமாக மாறிவிடும் என்று நினைப்பதற்கு நான் அப்பாவி அல்லஉண்மையைச் சொல்வதென்றால் கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதாஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி என்ற கருத்தை உறுதியாக நம்புபவன் நான்.பொய் பித்தலாட்டம் கற்பனாவாதம் கவர்ச்சிக்காட்டல் சிந்தனையில் கூட சுயநலம் ஆகியவற்றின் ஓட்டுமொத்த உருவங்கள்தான் இரு கட்சிகளும்இவர்களின் ஆதி பிதாவான அண்ணாவும் பெரியாரும் கூட இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப இயலாதுஇன்று தமிழகத்தில் உள்ள சிறுமைகள் அனைத்திற்கும் இவர்கள் எல்லோரும்தான் காரணம்ஆனால் சமீப காலத்தில் கலைஞரும் அவரின் குடும்பத்தினரும் கட்சிக்காரர்களும்
செய்கின்ற செயல்கள் அனைத்துமே ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து
பணநாயகத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல்களாகும்இந்த மாநிலத்தின் வணிகம் சுகாதாரம் விவசாயம் தகவல் தொழில் நுட்பம் ஏன்
கலைத்துரையைக்கூட ஆக்கிரமித்து சின்னா பின்னப்படுத்தி வருகிறார்கள்இத்தகைய அராஜக கும்பலின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டும் அளவிற்கு பகையுணர்ச்சி ஜெயலலிதாவிடம் மட்டுமே இருக்கிறதுஅவரால் மட்டுமே எந்த நிலைக்கும் இறங்கி பழிவாங்க முடியும்அப்படி பழிவாங்கப்பட்டால்தான் நாளைக்கு வந்து அட்டுவழியம் செய்பவர்கள் சற்றேனும் அச்சப்படுவார்கள்அதனால் சிதறிக்கிடக்கும் சின்னச்சின்ன கட்சிகளைக் கூட விட்டுவிடாமல் கூட்டணியில் சேர்த்து வலுவுடன் மோத வேண்டும்அந்த மோதல் ஆளும் தரப்பின் பணபலத்தை நிச்சயம் சிதறடித்து விடும்படித்தவர்கள் பண்பாளர்கள் வாய்பேச்சு வீரர்கள் தின்னைத்தூங்கி
சோம்பேறிகள் என்ற தேர்தலை கண்டுகொள்ளாத மேட்டுக் குடியினர் சற்றேனும்
விழிப்படைந்து வீதிக்கு வந்து ஓட்டுப் போடவேண்டும்பணத்திற் ஆசைப்படும் சாமான்ய மக்களும் நிலமையை உணரத்தலைப்பட வேண்டும்யாரு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் செயல்பட்டு
கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தால் தமிழ் நாடு திறந்த வெளி
வேட்டைக்காடாகி விடும்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

soruce [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
sriramanandaguruji
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 73
Points : 201
Join date : 24/08/2010
Age : 57

Back to top Go down

Re: எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்

Post by அரசன் on Wed Feb 02, 2011 6:50 pm

பதிவு அற்புதமா இருக்குங்க.. இன்றிய நிலையை கூறிய விதம் அருமை

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்

Post by கவிக்காதலன் on Wed Feb 02, 2011 11:23 pm

அற்புதமான பதிவு...!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum