"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Yesterday at 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Yesterday at 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Yesterday at 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 4:29 pm

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by அ.இராமநாதன் Yesterday at 4:28 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:02 pm

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Yesterday at 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Yesterday at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Yesterday at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Yesterday at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Yesterday at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

View previous topic View next topic Go down

மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by கவிக்காதலன் on Thu Feb 03, 2011 2:58 am

[You must be registered and logged in to see this image.]

என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by arony on Thu Feb 03, 2011 3:01 am

இருவரும் இணையட்டுமே பொருத்தமான ஜோடிதான். ஜெயா ரீவியில் இருவருடனான பேட்டி பார்த்தேன்.... தமனாவை புகழ்ந்து பேசினார் கார்திக். தமனாவும் அன்பாகத்தான் இருந்தார்... வாழ்க வளர்க.

தகவலுக்கு நன்றி கவிக்கா.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by அ.இராமநாதன் on Thu Feb 03, 2011 6:42 am


[You must be registered and logged in to see this image.]
--
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி,
2010- ம் ஆண்டுக்கான 'கலைமாமணி'
விருது பெற இருக்கும் தமன்னா
வாழக..!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by அரசன் on Thu Feb 03, 2011 3:46 pm

அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]
--
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி,
2010- ம் ஆண்டுக்கான 'கலைமாமணி'
விருது பெற இருக்கும் தமன்னா
வாழக..!

என்னங்க நீங்க தமன்னா ரசிகர் மன்ற தலைவரா ...
அந்த பொண்ணு என்னங்க நடிச்சுது ...
ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை ...
இதுக்கே கலைமாமணி விருதா .....?
உலகம் உறுப்புடும் ....
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by அரசன் on Thu Feb 03, 2011 3:47 pm

தல நம்ம கதாநாயகனுங்க எப்படியெல்லாம் அலையிருநாங்க..
பாருங்க

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by அரசன் on Thu Feb 03, 2011 3:48 pm

தமனாவை புகழ்ந்து பேசினார் கார்திக். தமனாவும் அன்பாகத்தான் இருந்தார்... வாழ்க வளர்க.//

புகழ்ந்து தானே பேசி ஆகணும்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by அ.இராமநாதன் on Thu Feb 03, 2011 4:20 pm

தினமணி அடடே (மதி) கார்ட்டூன் பார்க்க:-
---[You must be registered and logged in to see this image.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Feb 03, 2011 5:06 pm

ஒ அது சரி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!

Post by கவிக்காதலன் on Thu Feb 03, 2011 11:27 pm

”பையா” ல கொஞ்சம் அழகா தான் இருந்தா..! வெட்கம் வெட்கம்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum