"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரெய்கியா? அப்படினா?

Go down

ரெய்கியா? அப்படினா?

Post by ceejay on Fri Feb 04, 2011 4:05 pm


அப்படினா ஒரு வெளிநாட்டு தியானம். இந்த பதிவு இந்த தியானம் சம்பந்தமான தியரி கிளாஸ் அல்ல. உலகம் முழுதும் நான்கு மில்லியன் மக்கள் கற்ற இந்த தியானம் சம்பந்தமான சில அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.நம்மூரில் இந்த தியானம் அவ்வளவாக விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே ஒரு மிகச்சிறிய அறிமுகம், மிகச்சில அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பதிவு. இதில் குறிப்பிடுபவை பொய்யான, நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் அல்ல. நிஜத்தில் நடந்தவையே. இந்த பதிவு யாரேனும் ஒருவருக்கேனும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இந்த பதிவை இடுகிறேன்.


நான் கற்றதிலேயே இது ஒரு வித்யாசமான தியான முறை. நான் கற்றிருந்த எல்லா தியானங்களிலும் மன அமைதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த தியானத்தில் practical life க்கு தேவையான விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடிவது உண்மையில் 'அதிசயம்'. எனவே தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை தயவுசெய்து வேறெந்த தியான முறையுடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தியான முறைக்கும் தனிதனி வழிமுறைகளும், சக்திகளும் உண்டு. மறுக்கவே முடியாது. உங்களுக்கு வேறு ஏதேனும் தியான முறை பரிச்சயம் ஆகி இருந்தால், தயவுசெய்து அதிலிருந்து இதை வேறுபடுத்தி கொள்ளுங்கள். அதே போல இது எந்த மதத்திருக்கும் உரியதல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதக்காரர்களும் கற்று பயன் பெறுகிறார்கள்.


அறிமுகம்:

இந்த தியான முறை ஜப்பானில் இருந்து வந்தது. மிகாவ் உசுயி என்பவர் 21 நாட்கள் ஒரு மலைமீது கடும் தவம் செய்தபின் குவான் இன் எனும் தேவதை அவருக்கு இந்த தியான முறையை போதித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படை கான்செப்ட் நம் உடம்பில் உள்ள சக்கரங்கள் என்னும் கண்ணுக்கு தெரியாத சூட்சமமான விஷயம். Kirlian Photography என்னும் முறையில் எடுக்கப்பட்ட இதுகுறித்த படங்களை காணலாம். இந்த தியானத்தின் மூலம் நம் உடலில் உள்ள சக்கரங்கள் தூய்மைபடுத்தப்பட்டு, சக்தி ஊட்டப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனிப்பட்ட ஒரு சப்தம், ஒரு நிறம், ஒரு வடிவம், ஒரு உறுதிமொழி உள்ளது. அவற்றை கொண்டு நம்மையும் ஆன்ம ரீதியாக சரி செய்துகொண்டு, நம் விருப்பங்களையும் அடைய முடிகிறது. மேலும் சில சின்னங்களும் இதற்கு துணை புரிகின்றன.


ரெய்கி செய்பவர்கள் ஐந்து கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அவை:

இன்று மட்டும்: கோபப்படாதீர்

இன்று மட்டும்: கவலைப்படாதீர்

இன்று மட்டும்: நன்றியுடன் இருங்கள்

இன்று மட்டும்: ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்

இன்று மட்டும்: மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள்

இந்த ஐந்தும் ரெய்கி செய்பவர்கள் மட்டுமலாது அனைவருமானது என்பது உங்களுக்கே தெரியும்.


என் குரு:

ரெய்க்கியையே பலர் கற்பித்தாலும், காசு ஆசை இல்லாத, ஸ்டுடண்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குரு இந்த காலத்தில் அரிது. வெளியில் மற்ற குருமார்கள் ஐந்தாயிரம் பத்தாயிரம் என வாங்கிக்கொண்டிருக்கையில், ஈரோட்டில் உள்ள என் குரு 'சாய் ரெய்கி தியான மையம்' என்ற பேரில் இந்த கலை அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று மிகக்குறைந்த தொகையில் கற்பிக்கிறார். அது வாங்குவதும் மிகாவ் உசுயியின் கட்டளைப்படி இலவசமாக கொடுக்ககூடாது என்பதால். தொகை குறைவு - தரம் உயர்வு. (டிவியில் பேட்டி தரும் வேறு ஆசிரியரிடம் பயின்ற நான் இவரிடம் மீண்டும் வந்து பயின்று நல்ல குருவின் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.) இவரின் தொலைபேசி எண் கொடுக்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. கேட்டுவிட்டு, தேவைபடுவோர்க்கு தருகிறேன்.சில அனுபவங்கள்:

பெரிய பெரிய வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து சப்ப மேட்டர் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த முறையை பயன் படுத்தலாம்.


1. ஒரு லட்ச ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு, பிறகு 'திருப்பி தர முடியாது. பண்ணுவதை பண்ணு' என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவரிடம் இருந்து, எண்ணி ஒரே மாதத்தில் பணத்தை திரும்ப பெற்றார் ஒரு சேட்.
2. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் வந்து சேர்ந்த ஒருவருக்கு, வங்கி கடனுடன், இடம் கிடைக்க வாய்ப்பே இல்லாத இடத்திலிருந்து நல்ல இடம் கிடைத்தது.
3. நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவருக்கு, அரசாங்க உத்தியோகமே கிடைத்தது.
4. அமெரிக்காவில் இருந்த ஒரு தமிழ் பெண்ணுக்கு கழுத்தில் பிரச்சனை. அந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டிலிருந்தே distant healing என்ற முறையில் சிகிச்சை அளிக்க, கழுத்து பிரச்சனை தீர்ந்தது.
5. நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஒரு சாதாரண சாவி தொலைந்து போனால் கூட, இந்த தியான வழிமுறையில் உடனே கிடைத்து விடும். (Google Search Engine க்கு போட்டி :-) )

திருமணப்பிரச்சனை, மனக்குழப்பம், என எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெளி வர முடியும். இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணிய விஷயங்கள் எல்லாம் சாத்தியமாகின்றன. இதை அறிவியல் ரீதியாக விளக்க இந்த சாதாரணமானவளால் முடியாது. நிஜ வாழ்வில் நடக்கிறது. எப்படி என்று கேட்டால் என்ன சொல்ல? அதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை. தேடல் உள்ள நண்பர்கள் ரெய்கி சம்பந்தமான அறிவியல் விளக்கங்களுடனும் படங்களுடனும் கூடிய ஆங்கில தளங்கள் உள்ளன. அங்கே தேடிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.. முக்கியமான விஷயம். நல்ல நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிறைவேறும். சிலரின் ஆராவின் சக்தியை பொறுத்து விரைவில் நடக்கும் அல்லது தாமதமாகும்.அதிகமாக எழுதினால், பல்பொடி விளம்பரம் போல ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. இந்த பதிவை விளம்பரமாக நினைக்காதீர்கள். ஒரு நல்ல விஷயம். நான் பலனடைந்தேன். இது உங்களுக்கும் உதவலாம். அவ்வளவே. விளக்கிலிருந்து விளக்கேற்றுவது போல.


யாரேனும் reiki channals இதை படித்தால் அவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அழைக்கிறேன்.[img][/img][img][/img]

ceejay
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 16
Join date : 10/01/2011

Back to top Go down

Re: ரெய்கியா? அப்படினா?

Post by கலைநிலா on Fri Feb 04, 2011 4:22 pm

எனக்கு இந்த ரெக்கி பற்றி அறிந்து இருக்கிறேன் .
இறைவன் நமக்குள் கொடுத்த ஆற்றலை கொண்டு செய்வது தான் இது.
இன்னும் சொல்லப்போனால் ,ஈஸா நபி (யேசு )இறைவன் அருளால்,
செய்தவைகளே,இந்த ரெக்கியின் நிலை.
பகிர்வுக்கு நன்றி.

_________________
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ரெய்கியா? அப்படினா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Feb 04, 2011 5:38 pm

பகிர்வுக்கு நன்றீ

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரெய்கியா? அப்படினா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum