"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines முதல் இயக்கமாக காங். வர வேண்டும்-வாசன்

Go down

முதல் இயக்கமாக காங். வர வேண்டும்-வாசன்

Post by சூரியன் on Sun Oct 10, 2010 12:49 pm

பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்.

திருச்சி பொதுக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசுகையில்,

சென்னையில் கடலை பார்த்து இருக்கிறோம். திருச்சியில் சீறிவரும் காவிரியை தான் பார்த்து இருக்கிறோம். இன்று கடலை பார்க்கிறோம். இது வருகிற நாட்களில் காங்கிரஸ் பேரியக்கம் முதல் இயக்கமாக வருவதற்கு அடித்தளமான கூட்டம். மலைக்கோட்டையில் லட்சக்கணக்கானோர் கூடி இருப்பதால், நமது லட்சியத்தை அடையும் கூட்டம்.

நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிற கூட்டம். காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் கூட்டம். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களே, நிர்வாகிகளே, மத்திய அமைச்சர்களே, உள்ளாட்சி அமைப்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

4-வது முறையாக காங்கிரசில் தலைவராக தேர்வாகி, முதல் முறையாக தமிழகத்துக்கு வந்து உள்ளீர்கள். உங்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவின் பாதுகாவலராகவே பார்க்கிறோம்.

ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக மட்டும் பார்க்கவில்லை. வருகிற காலத்தில் புதிய இந்தியாவை உருவாக்கும் ராஜீவ்காந்தியின் மறுபிறப்பாக பார்க்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக 50 சதவீத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கு வந்து உள்ளார்கள்.

திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுடன் இந்த இயக்கத்தில் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது. அவரை வரவேற்று ஆதரவளிப்போம். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நல்ல அரசாக செயல்படும் மத்திய அரசு வருகிற நாட்களில் இந்தியாவை வல்லரசாக மாற்றும். கிராமங்கள் தோறும் நமது திட்டங்கள் அனைத்தும் பறைசாற்றப்பட வேண்டும்.

காங்கிரஸ் பேரியக்கம் 43 வருட காலம் ஆட்சி பீடத்தில் இல்லாவிட்டாலும், இன்றும் உயிரோட்டமான இயக்கமாக இருப்பதற்கு தொண்டர்களாகிய நீங்கள் தான் காரணம். நமது கட்சிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்
avatar
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum