"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஞ்ஞானிகளே நீங்களுமா?

Go down

விஞ்ஞானிகளே நீங்களுமா?

Post by kadhar24 on Thu Feb 10, 2011 6:31 pm

எங்கள் நாட்டின் பிரமதர்,முதல்வர் ,அமைச்சர்.அரசியல்வாதி அரசு ஊழியர்.இன்னும் அரசு துறையில் உள்ள யாவருமே ஊழல் செய்ய அஞ்சாதவர்கள்.அனைத்து ஊழல்களும் செய்து விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எபபடி?என்று தான் பேசி வருவார்கள்.நாங்களும் அவர்கள் சொல்வதை கேட்டு பெரியவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் பேச்சில் உண்மை இருக்கும் என்று மண்டை ஆட்டிக் கொள்வோம். ஐயா,எங்கள் அரசியல்வாதி செய்யும் அக்கிரமங்களை எல்லாம் சகித்து,உங்களைப் போன்ற படித்த அறிவுஜீவியான நீங்கள் உங்கள் சேவையின் மூலம் எங்களுக்கு நற்பலன்களை தருவீர்கள்!என்று நம்பினோம்.ஆனால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கே தெரியாமல் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம் போட்டுள்ளிர்கள்.அந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் அனுபவித்த,அனுபவிக்க போகிற சொகுசுக்காக உங்கள் கல்வியறிவை பயன் படுத்திக் கொண்டிர்கள். இந்த நாட்டில் யார்?யோக்கியன்?நான் மட்டும் ஏன்?யோக்கியனாக இருக்க வேண்டும் என உங்கள் மனசாட்சி கேட்டதா?மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கு வேண்டும் உங்கள் மனசாட்சி என்று நீங்கள் நினைத்து விட்டிர்களா?போதுமய்யா போதும் உங்கள் படித்த கிரிமினல் அறிவு. சாதாரனமக்களாகிய நாங்கள் விலைவாசி உயர்வு,அரசியல்வாதிகளின் அட்டுழியம் ஓட்டுக்காக இவர்கள் போடும் ஆட்டம்,இதை எல்லாம் பார்த்து நொந்து போயிருக்கிறோம்.இதில் நீங்கள் வேறு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிரிர்கள்.படித்தவன் சூது செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் ,என்று ஒருவர் புலம்பி விட்டு போய் சேர்ந்தான்,இதை எல்லாம் படித்து விட்டுமா நீங்கள் இவ்வழியை தேர்ந்து எடுத்திர்கள் !யாரையும் சொல்லி குற்றமில்லை ,மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி. நண்பர்களே பதிவை படித்து கருத்தை சொல்லவும் .நன்றி பின்குறிப்பு :ஆன்ட்ரிக்ஸ் என்பது இஸ்ரோ விண்வெளி துரையின் வணிகப்பிரிவு.இவர்களின் S -பாண்ட் அலைவரிசையின் ஊழலை சொல்கிறது இக்கட்டுரை.
You might also like:

kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Re: விஞ்ஞானிகளே நீங்களுமா?

Post by அரசன் on Thu Feb 10, 2011 7:49 pm

நல்ல பதிவு ...
இந்தியா வல்லரசு ஆவது உறுதி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: விஞ்ஞானிகளே நீங்களுமா?

Post by கவிக்காதலன் on Thu Feb 10, 2011 10:03 pm

சொல்வதற்க்கு ஏதுமில்லை...!
வாழ்க இந்தியா... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: விஞ்ஞானிகளே நீங்களுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Feb 11, 2011 11:49 am

கவிக்காதலன் wrote:சொல்வதற்க்கு ஏதுமில்லை...!
வாழ்க இந்தியா...

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விஞ்ஞானிகளே நீங்களுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum