"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Today at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Today at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Today at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Today at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எல்லாளனை திரையிடுங்கள்... -லீனா மணிமேகலை வேண்டுகோள்!

Go down

எல்லாளனை திரையிடுங்கள்... -லீனா மணிமேகலை வேண்டுகோள்!

Post by அரசன் on Tue Feb 22, 2011 5:33 pm

[You must be registered and logged in to see this image.]
விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் எந்திரன், அங்காடித் தெரு, களவாணி, மதராஸப்பட்டினம், ஆடுகளம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன், விண்ணை தாண்டி வருவாயா, யுத்தம் செய், தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், மற்றும் செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன.

இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேரன், மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ்எம், சூரிய பிரபாகர், லீனா மணிமேகலை ஆகிய இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள்.

எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப் போராட்டத்தின் இறுதி நேரத்தில் போர்க்களத்தில் புகுந்து நேரடியாக படம் பிடிக்கப்பட்ட படம்தான் எல்லாளன். இந்தியாவில் அப்படத்தை வெளியிட முடியாவிட்டாலும் உலகின் பல இடங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்திருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் அந்தப்படம் வெளியிடப்படுவது மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.

தமிழகத்திலிருக்கிற பத்திரிகையாளர்களுக்கு அந்த படத்தை பிரத்யேக காட்சியாக திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் செங்கடல் படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை.

ஒரு படம் முடிந்து ரிலீஸ் ஆகிற நேரத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு வந்துவிடுகிறது. நாம எதுக்கு செலவு பண்ணி சப் டைட்டில் போட்டு உலக பட விழாவுக்கு இந்த படத்தை அனுப்பனும்? அப்படி அனுப்பினாலும் பேர் வாங்கப் போறது டைரக்டர்தானேன்னு நிறைய தயாரிப்பாளர்கள் நினைக்கிறாங்க. இந்த காரணத்தால்தான் பல நல்ல படங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது என்று உண்மையை போட்டு உடைத்தார் மைனா இயக்குனர் பிரபு சாலமன்.

சத்தியமான வார்த்தைகள். ஆனால் உண்மைக்கு எங்கே இருக்கிறது மரியாதை?

நன்றி : [You must be registered and logged in to see this link.]
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: எல்லாளனை திரையிடுங்கள்... -லீனா மணிமேகலை வேண்டுகோள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 22, 2011 7:26 pm

//உண்மைக்கு எங்கே இருக்கிறது மரியாதை?//

ஆமாம் உண்மைக்கு எங்கு தான் இருக்கிறது மரியாதை?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எல்லாளனை திரையிடுங்கள்... -லீனா மணிமேகலை வேண்டுகோள்!

Post by கவிக்காதலன் on Wed Feb 23, 2011 4:46 am

இந்த படத்தை ஏந்தான் இந்தியாவில் திரையிடவில்லை?

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: எல்லாளனை திரையிடுங்கள்... -லீனா மணிமேகலை வேண்டுகோள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum