"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Go down

பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by அரசன் on Tue Feb 22, 2011 5:42 pm

[You must be registered and logged in to see this image.]

காற்று இன்னும் மாசு படாமல் இருக்கிறது என்றால் பிபி.சீனிவாஸ் போன்ற இசை மேதைகளின் குரல் அதில் கலந்திருப்பதால்தான்! மயக்கமா கலக்கமா..., நிலவே என்னிடம் மயங்காதே..., சின்னச் சின்ன கண்ணனுக்கு..., காலங்களில் அவள் வசந்தம்..., என்னருகே நீயிருந்தால்..., பால்வண்ணம் பருவம் கண்டேன்..., அவள் பறந்து போனாளே... இப்படி எத்தனையோ பாடல்கள்... அவை அத்தனையும் எனி டைம் ருசி! வாழும் போதே அவர்களை கௌரவிப்பதுதான் மகா புண்ணியம். அதை காலம் கடந்தாவது செய்து கொண்டிருக்கிறது ஒரு சில அமைப்புகள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட எட்டு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனையாளரான இவருக்கு சொந்த மொழி தெலுங்கு என்றாலும், தமிழை அதன் அழகு கெடாமல் பாடிய மிகச் சில பாடகர்களில் ஒருவர்.

இவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதை சென்னையில் நடத்தவிருக்கிறார்கள். 'ஃபார் எவர் பிபிஎஸ்' எனும் பெயரில் இந்த விழாவை, வாடா இன்ப்ரா நிறுவனத்தின் ஈ பி திருமலை நடத்துகி்றார். பிபி சீனிவாசின் தீவிர ரசிகர் இவர்.

சாதகப் பறவைகள் இசைக்குழுவின் சங்கர் இந்த விழாவில் கச்சேரி நடத்துகிறார். இதில், பி பி சீனிவாசுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ள பி சுசீலா, எஸ் ஜானகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இளம் பாடகர்கள் ஹரீஷ் ராகவேந்திரா, திப்பு, பரசுராம், ஸ்வேதா மோகன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, உன்னி மேனன், எஸ் என் சுரேந்தர் இதில் பங்கேற்றுப் பாடுகிறார்.

முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னராக உள்ளது விஜய் டிவி. மில்லினியம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அண்ணா அரங்கில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. பிபி சீனிவாசுக்கு பாராட்டுவிழா நடைபெறுவது இதுவே முதல்முறை.

நன்றி : [You must be registered and logged in to see this link.]
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 22, 2011 7:25 pm

தகவலுக்கு நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by கவிக்காதலன் on Wed Feb 23, 2011 4:49 am

அருமையான பாடகர்...!

நிலவே என்னிடம் மயங்காதே... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்...!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by அரசன் on Wed Feb 23, 2011 9:17 pm

கவிக்காதலன் wrote:அருமையான பாடகர்...!

நிலவே என்னிடம் மயங்காதே... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்...!
சியர்ஸ்
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by அரசன் on Wed Feb 23, 2011 9:18 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலுக்கு நன்றி
மகிழ்ச்சி
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா! காலம் கடந்தாவது ஒரு கவுரவம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum