"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Today at 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Today at 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Today at 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Today at 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Today at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Go down

பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Post by RAJABTHEEN on Wed Feb 23, 2011 3:14 pm

மெல்லிய உடல்வாகுக் கொண்ட பெண்களை தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் காட்டுவதால், அத்தகைய பெண்களின் உருவகங்கள் மூளை செயல்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி குறைந்த அல்லது ஒழுங்கற்ற சாப்பாடு முறையை பின்பற்ற வழிவகுத்துவிடுவதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஆய்வறிக்கை ஒன்று.

பொதுவாகவே இன்றைய பெண்களுக்கு - அதுவும் டீன் ஏஜில் இருக்கும் பெண்களுக்கு - உடல் பருமன் என்பது அலற வைக்கும் சமாச்சாரம். ஓரிரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த குடும்ப பெண்களே ஸ்லிம்மாக, தொலைக்கட்சி விள்ம்பரத்தில் வருவது போன்று குழந்தை பெற்ற பின்னரும், கல்லூரிப் பெண் போன்று தோற்றமளிக்க வேண்டும் என்று ஏகத்திற்கு மெனக்கிடுகையில், கல்லூரிக்குப் போகும் பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அழகு ப்ளஸ் ஸ்லிம் தோற்றத்தோடு - விளம்பர மாடல் மாதிரி - கல்லூரிக் குயினாக வலம் வரவேண்டும்; தன் பின்னால் சுற்றி வர வேண்டும்; அதே சமயம் யாரையும் லவ்வி விடாமல், ஏக கனவுகளோடு வளைய வரும் இந்த கல்லூரிப் பெண்கள் கொண்டுபோகும் டிபன் பாக்ஸ்களை சமயம் கிடைக்கும்போது திறந்துபாருங்கள். ஒன்றிரண்டு இட்லி அல்லது ஒரு சில பிரட் துண்டுகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். அதையே அம்மாக்களின் ஏக கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் எடுத்து வந்திருப்பார்கள்.

மதிய லஞ்ச் பிரேக்கின்போது ஏதோ கொறிக்கவேண்டும் என்ற அளவிலேயே இருக்கும் அந்த உணவை உட்கொள்ளும் இத்தகைய பெண்களுக்கு, நல்லா வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு திடாகத்திரமாக இருக்கும் பெண்களைக் கண்டால் ஏகக் கேலி. வித விதமான பட்டபெயர்களை அவர்களுக்கு சூட்டி, அவர்களையும் ஒல்லிக்குச்சிக்களாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள்.

இவர்களது இத்தகைய போக்கிற்கு காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் வளைய வரும் ஒல்லிக்குச்சி பெண்களும், சினிமாவில் நடிக்கும் ஒல்லி தோற்றமுடைய அழகு நடிகைகளும்தான் முக்கிய காரணம் என்கிறது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.

மாடல் அழகிகள் போலவும், ஒல்லி நடிகைகளையும் போல் தாங்களும் வந்துவிடலாம் என்ற வேண்டாத கற்பனையில், ஒல்லியாக இருக்க ஒரே வழி சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைப்பதுதான் என்ற தவறான எண்ணத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவர்கள் பார்க்கும் சில குறிப்பிட்ட (ஒல்லி) பெண்களால் இவர்களது மூளை செயல்பாட்டில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதாக கூறுகிறார்கள்.

இது தொடர்பாக இங்கிலாந்திலுள்ள பிரிஹாம் இளையோர் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில், நீச்சலுடையில் வலம் வரும் மாடல் அழகிகளில் சிலர் குண்டாக உள்ளனர். சிலர் ஒல்லியாக உள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவரது உருவங்களையும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் பார்க்கும் ஆரோக்கியமான குடும்ப பெண்கள், தாங்களையும் அந்த பெண்களில் ஒருத்தி போல் இருப்பதாக யாரோ கூறுவது போன்று கற்பனை செய்துகொள்வதாக தெரியவந்துள்ளது.

அதே சமயம் பருமனாக இருக்கும் மாடல் பெண்களின் உருவத்தை பார்த்தால் துக்கம், மகிழ்ச்சியின்மை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய மூளையின் முன்பாகம் அதிவேகமாக தூண்டப்படுகிறதாம்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Post by RAJABTHEEN on Wed Feb 23, 2011 3:14 pm

வெறுமனே தாங்கள் குண்டாக இருக்கிறோமோ என்ற கற்பனையே, பெண்களுக்கு தங்களது உடல்வாகு குறித்த அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறதாம். ஹிரோஷிமா பல்கலைக்கழகம் நடத்தியுள்ள மற்றொரு ஆய்வில், ஒரு ஒல்லியான அழகு பெண்ணின் உடலை திரையில் பார்க்கும்போதே, அதனை பார்க்கும் பெண்களின் மூளைப் பகுதியில் உள்ள பயம் மற்றும் கவலை போன்ற உணர்வுகளை தூண்டக்கூடிய பகுதி, அவர்களது உடல் வாகோடு ஒப்பிட்டு, மிக அதிக அளவில் செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
ஃபிஜியில் 1995 ஆம் ஆண்டுதான் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தபட்டது.அதன் பின்னர் 3 ஆண்டுகளிலேயே தங்களது உடல் மீதான அதிருப்தி இளம்பெண்களுக்கு 12.7 விழுக்காடிலிருந்து 29.2 விழுக்காடாக அதிகரித்திருப்பது ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்ததாம். மேலும் தொலைக்காட்சி பார்க்கும் டீன் ஏஜ் பெண்கள் மூவரில் இரண்டு பேருக்கு பட்டினி கிடக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், சாப்பிட்டபின்னர் வேண்டுமென்றே வாந்தி எடுக்கும் பழக்கம் 0 லிருந்து 11.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
நம்ம ஊரில் ஒல்லிப்பிச்சான் நடிகை ஒருவர், ஒல்லித்தன்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக இதேப்போன்று சாப்பிட்ட பின்னர் அவற்றை வாந்தி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தாராம். ஒரு நாள் நிலைமை எக்கச்சக்கமாக மோசமாகி ஷூடிங்கின்போது மயங்கி விழ, உடல் பலவீனமடைந்து காணப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றார்கள்.
அங்கு டாக்டகள் கொடுத்த டோஸில், தற்போது அந்த பழக்கத்தை கைவிட்டுவிட்டுள்ளாராம் அந்த நடிகை. அதேப்போன்றுதான் இந்த இளம்பெண்களும் சாப்பிட்டதை வாந்தி எடுக்கிறார்கள் போல. ஆனால் இதுபோன்று தாங்களாகவே வேண்டுமென்று வாந்தியெடுக்கும் பழக்கம் நீடித்தால், அது நமது மரபணு செயல்பாடுகளையே மாற்றி, மன நல பாதிப்பையும் ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். வேண்டாமே இந்த ஒல்லி மோகம்!

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Post by அரசன் on Wed Feb 23, 2011 3:17 pm

உலகம் போற போக்கே சரியில்லை

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Post by கவிக்காதலன் on Thu Feb 24, 2011 8:44 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இன்னா பொண்ணுகளோ...

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பெண்கள் லீனாக இருந்தால் நன்மையா ? தீமையா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum