"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Today at 10:47 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Today at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Today at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Today at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Today at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Today at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Today at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Today at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Today at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Today at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Go down

ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Post by அ.இராமநாதன் on Thu Feb 24, 2011 2:26 pm

[You must be registered and logged in to see this image.]
--

ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடல்
மணிப்பயல் என்ற படத்திலுள்ள
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ
என்ற பாடலாகும்

அவர் பாடிய பாடல்களில் சில:-

(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி
உள்ளத்தின் முன்னே/
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை ..
புவி காணாமல் போகாது பெண்ணே

படம்: அலைகள்

(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத்
தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ ..
அது தலைவனின் இன்பக் கடலோ

படம்: மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் /
மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே ..
ஜீவஅமுதம் உன் மோகனம்

படம்: அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும்
என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே

0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்

படம்: காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ..
இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் ..
தொடரும் … தொடரும்

–ஜெயச்சந்திரன் & சுசிலா

படம்: முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும்
பாராட்டவே

படம்: முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா
வேரினிலே நீ பழுத்த பலா …
விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ..

படம்: நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது ..இதுதான் வயதோ

–ஜெயச்சந்திரன் & ஜானகி
படம்: டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது …
கண்கள் துயிலாது

-ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம்

படம்: உனக்கும் வாழ்வு வரும்
—————————————————————
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26234
Points : 57262
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Post by covairavee on Thu Feb 24, 2011 3:34 pm

ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல் பட்டியல் அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் ஓவ்வொரு பாடலின் வரிகள் பதிவு செய்யுங்கள் இணையத்தில் ஒலிக்கோப்பு தேடி பதிய ஏதுவாக இருக்கும் (உதாரனம்- கோயில் மணி ஓசை பதிவு)

covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 60
Location : Coimbatore

Back to top Go down

Re: ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Feb 24, 2011 3:40 pm

covairavee wrote:ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல் பட்டியல் அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் ஓவ்வொரு பாடலின் வரிகள் பதிவு செய்யுங்கள் இணையத்தில் ஒலிக்கோப்பு தேடி பதிய ஏதுவாக இருக்கும் (உதாரனம்- கோயில் மணி ஓசை பதிவு)

நண்பரே அ.இராமநாதன் இதில் கவன்ம் செலுத்துங்களேன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Post by கவிக்காதலன் on Thu Feb 24, 2011 7:59 pm

நன்றி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum