"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஜய் அப்பா திருந்துவாரா?

View previous topic View next topic Go down

விஜய் அப்பா திருந்துவாரா?

Post by kadhar24 on Fri Feb 25, 2011 10:25 pm

தலைவர்களை யாரும் உருவாக்க முடியாது ,தானாகவே உருவாக வேண்டும்.அது தான் இயற்கை.நீங்கள் இயற்கைக்கு விரோதமாக ஒரு மண்பாண்ட தலைவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் மகனின் மனதை என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறிர்களா?அவருக்கு மனம் என்று ஒன்று உண்டு.ஆசை என்று ஒன்று உண்டு.அவருக்கே ஊரிய சிந்தனை என்று ஒன்று உண்டு.நீங்கள் எதையுமே பார்க்கவில்லை. மகன் சினிமா கதாநாயகனாகிவிட்டார்.பிரபலமாகிவிட்டார்.அடுத்து அரசியலில் இறங்கி தமிழகத்து தலைவிதியே மாற்றி காட்டி விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்.உங்கள் கணக்கு தப்பில்லை.ஆனால் தமிழகத்து மக்களை கொஞ்சமாவது நினைத்து பார்த்திர்களா? அவர்கள் ஏற்கனவே சினிமா தலைவர்களிடம் தலையை கொடுத்து தான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.எப்போதாவது ஏதாவது தீர்வு கிடைக்காதா?என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள் .இந்த இலட்சணத்தில் நீங்களும் கிளம்பி உங்கள் மகனின் எதிர்காலத்தையும் கெடுத்து கொண்டிருக்கிறீர்கள். அவரை அவர் போக்கில் சிந்திக்க விடுங்கள்.அவர் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.அதை விட்டு தமிழகத்தை மாற்ற போகிறேன்,புரட்சி செய்ய போகிறேன் என்று செல்லாமல்,ஒரு மகனுக்கு உண்மையான அப்பாவாக இருப்பிர்களா?தமிழக மக்களை நல்வழியில் சிந்திப்பதற்கு உதவுவீர்களா?நீங்கள் சினிமாவில் செய்த புரட்சியை தமிழக மக்களுக்கு உணர்த்துவிர்களா?நீங்கள் சிந்திக்கும் நேரமிது. நண்பர்களே பதிவை படித்து கருத்தை பகிரவும்.நன்றி.

You might also like:

* மனிதம் எங்கே போனது?
*
* அரசாங்கம் என்று ஒன்று தேவையா?


kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by கவிக்காதலன் on Fri Feb 25, 2011 10:27 pm

தனது அப்பவின் சிந்தனை சரியில்லை என்று விஜய் உங்களிடன் சொன்னாரா??? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by அரசன் on Mon Feb 28, 2011 8:21 pm

கவிக்காதலன் wrote:தனது அப்பவின் சிந்தனை சரியில்லை என்று விஜய் உங்களிடன் சொன்னாரா??? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

கோபம் வேண்டாம் தல
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 28, 2011 8:24 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by அரசன் on Mon Feb 28, 2011 8:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

எந்த நேரத்தில் பேப்பர் படிக்கிறது
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 28, 2011 8:29 pm

இப்போ தான் நேரம் கிடைத்தது பாஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by அரசன் on Mon Feb 28, 2011 8:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ தான் நேரம் கிடைத்தது பாஸ்

சரி படிங்க
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: விஜய் அப்பா திருந்துவாரா?

Post by கவிக்காதலன் on Tue Mar 01, 2011 12:42 am

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:தனது அப்பவின் சிந்தனை சரியில்லை என்று விஜய் உங்களிடன் சொன்னாரா??? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

கோபம் வேண்டாம் தல

இந்த கட்டுரையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை... அதான் கேட்டேன் தல...!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum